விஜயின் அரசியல் மாநாடு எப்படி இருந்தது? துணை முதலமைச்சர் உதயநிதி பதில்

Udhayanidhi Stalin Vijay Thamizhaga Vetri Kazhagam
By Sathya Oct 30, 2024 07:52 AM GMT
Report

தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு நடைபெற்று முடிந்த நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

உதயநிதி பதில்

கடந்த ஒக்டோபர் 27 -ம் திகதி அன்று தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு விக்கிரவாண்டியில் பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்தது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இக்கட்சியின் தலைவர் விஜய், தமிழக வெற்றி கழக கட்சியின் கொள்கைகள் மற்றும் செயல்திட்டங்களை அறிவித்தார். இதையடுத்து, அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் விஜயை விமர்சித்து வருகின்றனர்.

விஜயின் அரசியல் மாநாடு எப்படி இருந்தது? துணை முதலமைச்சர் உதயநிதி பதில் | Udhayanidhi Spoke Vijay S Political Conference

மாநாட்டில் விஜய் பேசுகையில், பெரியார், அண்ணா பெயரை சொல்லிவிட்டு திராவிட மாடல் என்ற பெயரில் ஒரு குடும்பம் கொள்ளையடிக்கிறது என்று நேரடியாக திமுகவை தாக்கி பேசினார். இதனால், சமூக வலைதளங்களில் திமுகவினர் விஜயை தாக்கி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

சூப்பர் பவர் இருப்பதாக நினைத்த இளைஞர்.., 4 -வது மாடியில் இருந்து குதித்ததால் விபரீதம்

சூப்பர் பவர் இருப்பதாக நினைத்த இளைஞர்.., 4 -வது மாடியில் இருந்து குதித்ததால் விபரீதம்

இந்நிலையில், விஜயின் மாநாடு குறித்து துணை முதலமைச்சர் உதயநிதியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

விஜயின் அரசியல் மாநாடு எப்படி இருந்தது? துணை முதலமைச்சர் உதயநிதி பதில் | Udhayanidhi Spoke Vijay S Political Conference

அதற்கு பதிலளித்த அவர், "எல்லாவற்றுக்கும் எங்களின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலளித்துள்ளார். அதற்கு மேல் பதில் சொல்ல விரும்பவில்லை" என்று ஒற்றை வரியில் கூறினார்.   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.     
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US