நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து

Udhayanidhi Stalin Vijay Tamil nadu Political Development
By Thiru Feb 02, 2024 11:46 AM GMT
Report

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் கட்சிக்கு தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அரசியலில் கால்பதிக்கும் நடிகர் விஜய்

  பிரபல தமிழ் திரைப்பட நடிகர் விஜய் தனது அதிகாரப்பூர்வமான அரசியல் பயணத்தை இன்று அறிவித்துள்ளார்.

இன்று தொடர்பான அதிகாரப்பூர்வமான தகவல் வெளியான நிலையில், அதில் தன்னுடைய கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என பெயரிட்டுள்ளார்.

vijay enters into politics udhayanithistalin says,udhayanithistalin-praise-vijay-entering-politics, Tamil actor Thalapathy vijay announced his political party name thamilaga vetri kalagam, Thalapathy vijay quit his cinema life, vijay start new political party TVK, DMK sports minister Udhayanithi Stalin congratulated actor vijay நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து

நான் எதற்காக அரசியல் கட்சி தொடங்கினேன்! நடிகர் விஜய் வழங்கியுள்ள விளக்கம்

நான் எதற்காக அரசியல் கட்சி தொடங்கினேன்! நடிகர் விஜய் வழங்கியுள்ள விளக்கம்

இதையடுத்து நடிகர் விஜய்யின் அரசியல் பயணத்திற்கு பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

உதயநிதி வாழ்த்து

இந்நிலையில் நடிகர் விஜய்க்கு திமுக கட்சியின் இளைஞரணி தலைவரும், தமிழக விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அமைச்சர் உதயநிதி, இந்திய ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி தொடங்க உரிமையுள்ளது.

vijay enters into politics udhayanithistalin says,udhayanithistalin-praise-vijay-entering-politics, Tamil actor Thalapathy vijay announced his political party name thamilaga vetri kalagam, Thalapathy vijay quit his cinema life, vijay start new political party TVK, DMK sports minister Udhayanithi Stalin congratulated actor vijay நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து

சினிமாவில் இருந்து விலகுகிறார் நடிகர் விஜய்.. முழு நேர அரசியல்! அடுத்தடுத்த அதிரடி அறிவிப்பு

சினிமாவில் இருந்து விலகுகிறார் நடிகர் விஜய்.. முழு நேர அரசியல்! அடுத்தடுத்த அதிரடி அறிவிப்பு

புதிதாக அரசியல் கட்சி தொடங்கியுள்ள விஜய்க்கு எனது பாராட்டுக்கள், நடிகர் விஜய்யின் மக்கள் பணி சிறக்கட்டும் என்றும் அமைச்சர் உதயநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

Tamil actor Thalapathy vijay announced his political party name thamilaga vetri kalagam, Thalapathy vijay quit his cinema life, vijay start new political party TVK, DMK sports minister Udhayanithi Stalin congratulated actor vijay 

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US