பெண் ரசிகை உதட்டில் முத்தமிட்ட உதித் நாராயண் - வைரல் வீடியோவால் ஏற்பட்ட பரபரப்பு
இந்தியாவின் பிரபல பாடகர்களுள் ஒருவரான உதித் நாராயண், ஒரு பெண் ரசிகையின் உதட்டில் முத்தமிடும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
பெண் ரசிகையை முத்தமிட்ட உதித் நாராயண்
பல ஆண்டுகளாக பாலிவுட் பாடகர்களும் நடிகர்களும் அனைத்து எல்லைகளையும் மீறி, பார்வையாளர்களுக்குப் பிடிக்காத ஏற்றுக்கொள்ள முடியாத செயல்களை செய்து வருகின்றனர்.
Udit narayan tumhari awaaz me saadgi hai par aadmi ek number ke suar ho pic.twitter.com/CIWPplv0n9
— Manish (@Money_sh_) February 1, 2025
இதேபோன்ற ஒரு சம்பவம் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது பிரபல பாடகரான உதித் நாராயண் ஒரு நேரடி நிகழ்ச்சியின் போது ஒரு பெண் ரசிகரின் உதட்டில் முத்தமிட்டுள்ளார்.
'டிப் டிப் பர்சா பானி' பாடலைப் பாடிக்கொண்டிருக்கும் போது, செல்பி எடுக்க பல பெண்கள் வந்துள்ளனர். அதன்போது பலரும் அவருடைய கன்னத்தில் முத்தமிட்டு சென்றுள்ளனர். அது தொர்பான வீடியோவும் வெளியாகியது.
மற்றைய வீடியோவில் ஒரு பெண் செல்பி எடுத்து அவரது கன்னத்தில் முத்தமிடுவதைக் காணலாம், அதற்கு அவர் ரசிகையின் உதட்டில் முத்திட்டுள்ளார்.
Udit Narayan has a history of such predatory behaviour and yet he remains scot-free which is shocking.
— Johns (@JohnyBravo183) February 1, 2025
What's even more shocking is that none of the women slapped him back after the act.
That's supposed to be the normal initial reaction.
pic.twitter.com/WdwPcSg0xv
இந்த சம்பவம் இணையத்தில் பெரும் கோபத்தை தூண்டியுள்ளது, ரசிகர்கள் பாடகரின் வெட்கமற்ற செயலுக்காக அவரை விமர்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |