பிரித்தானியாவில் 14 மற்றும் 15 வயதுடைய பள்ளி சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல்: குற்றவாளிகளை பிடிக்க வலைவீச்சு

United Kingdom Sexual harassment Crime
By Thiru Apr 17, 2023 12:10 AM GMT
Report

பிரித்தானியாவில் 14 வயது மற்றும் 15 வயதுடைய இரண்டு பள்ளிச் சிறுமிகள் மெக்டொனால்டு-க்கு வெளியே பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாகியுள்ளனர்.

14 மற்றும் 15 வயது சிறுமிகளிடம் அத்துமீறல்

பிரித்தானியாவின் நியூனேட்டன்(Nuneaton) பகுதியில் சனிக்கிழமை மாலை 14 வயது மற்றும் 15 வயதுடைய இரண்டு சிறுமிகள் மெக்டொனால்டு-க்கு வெளியே மர்ம நபர்களால் அணுகப்பட்ட பிறகு, பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாகியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமிகளில் ஒருவர் ரிவர்ஸ்லி பூங்காவில்  (Riversley Park) இரவு 7 மணி முதல் இரவு 8 மணி வரை சந்தேக நபர் ஒருவரால் பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும்,  மற்றொரு சிறுமி ஜூபிலி பூங்காவில்(Jubilee Park)  இரண்டாவது நபரால் இரவு 7 மணி முதல் 10 மணி வரை பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவில் 14 மற்றும் 15 வயதுடைய பள்ளி சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல்: குற்றவாளிகளை பிடிக்க வலைவீச்சு | Uk 14 15 Yrs School Teen Girls Raped In Nuneaton

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு இளைஞர்கள் டவுன் சென்டரின் குயின்ஸ் சாலையில் உள்ள மெக்டொனால்டு-க்கு வெளியே நடந்து சென்றதாக நம்புகிறோம் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அடையாளங்களை வெளியிட்ட பொலிஸார்

சிறுமிகள் மீது பாலியல் அத்துமீறல்களை நடத்திய நபர்களின் அடையாளங்களை  பொலிஸார் வெளியிட்டுள்ளனர், அதில் முதல் நபர் சுமார் 5 அடி 5 அங்குல உயரம், ஒல்லியான உடல், வெள்ளை நிறம், நேரான கருப்பு முடி, ஆனால் முழுமையான தாடி இல்லை என விவரிக்கப்பட்டுள்ளது.

மேலும் கருப்பு நிற உடை, தொப்பி மற்றும் வைரம் பதித்த காதணிகளை அணிந்து இருந்ததாகவும் விவரம் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் 14 மற்றும் 15 வயதுடைய பள்ளி சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல்: குற்றவாளிகளை பிடிக்க வலைவீச்சு | Uk 14 15 Yrs School Teen Girls Raped In Nuneaton

இரண்டாவது நபர் சுமார் 5 அடி 5 அங்குல உயரம், ஒல்லியான உடல்வாகு, வெளிர் நிற தோல், கருப்பு சுருள் முடியுடன், கருப்பு பிபா கோட், கருப்பு நிற அடிடாஸ் டிராக்சூட் ஆகியவற்றை அணிந்து இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் வேண்டுகோள்

சிறுமிகளுக்கு ஏற்பட்டுள்ள இந்த பயங்கரம் பாதிக்கப்பட்ட இருவருக்கும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் சிறப்புப் பயிற்சி பெற்ற அதிகாரிகளால் ஆதரிக்கப்படுகிறார்கள் என டிடெக்டிவ் இன்ஸ்பெக்டர் பால் சார்டோரிஸ் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக யாரும் இதுவரை கைது செய்யப்படாத நிலையில், சம்பவங்களைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளை நிறுவ முழு விசாரணையை பொலிஸார் நடத்தி வருகின்றனர். 

இருப்பினும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அல்லது மேற்கூறிய விவரங்களுக்கு பொருத்தமான இரண்டு ஆண்களை பார்த்தவர்கள் தயவுசெய்து பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

தகவல் உள்ள எவரும் ஆன்லைனில் புகார் அளிக்கலாம், மேலும் 101 அல்லது 0800 555 111 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு விவரங்களை அளிக்கலாம். 

6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US