7 ஆண்டுகளாக சிறுமியை சீரழித்து வந்த 29 பேர்! பிரித்தானியாவில் நடந்த கொடுமைச் சம்பவம்

United Kingdom Child Abuse 29 Men Charged Child Harassment Sexual Harassmaent
By Ragavan May 13, 2021 10:00 AM GMT
Report

பிரித்தானியாவில் 7 ஆண்டுகளாக ஒரு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பாக 29 ஆண்கள் மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவம் இங்கிலாந்தில் உள்ள மேற்கு யார்க்ஷயரில் 2003 மற்றும் 2010-க்கு இடையில் நடந்தேறியுள்ளது. அப்போது அச்சிறுமியின் வயது 13 முதல் 20 என கூறப்படுகிறது.

சமீபத்தில், பழைய சிறார் பாலியல் வழக்குகளை தோண்டி விசாரணை மேற்கொண்டதையடுத்து பலவிதமான பாலியல் குற்றங்கள் வெட்டவெளிச்சமாகியுள்ளன. அதன் அடிப்படையில் இந்த ஒரே வழக்கில் 29 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளன.

7 ஆண்டுகளாக சிறுமியை சீரழித்து வந்த 29 பேர்! பிரித்தானியாவில் நடந்த கொடுமைச் சம்பவம் | Uk 29 Men Charged Sexual Abusing 13 Year Old Girl

அவர்கள் அனைவரும் வரும் ஜூலை 7 மற்றும் 9 ஆகிய தேதிகளில் பிராட்போர்டு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள்.

விசாரணையின் போது கைது செய்யப்பட்ட எட்டு சந்தேக நபர்கள் குற்றச்சாட்டு இன்றி விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்ட அனைத்து 29 ஆண்களின் பட்டியலையும் பொலிஸார் வெளியிட்டுள்ளனர். அதில் 35 முதல் 64 வயதுடைய ஆண்கள் அடங்குவர்.

6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை சிறுவிளான்

24 May, 2012
7ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், பிரான்ஸ், France

25 May, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Coventry, United Kingdom

24 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, கொழும்பு 13

24 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அளவெட்டி, மல்லாகம், London, United Kingdom

21 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டாவளை, பிரான்ஸ், France, பின்லான்ட், Finland, புளியம்பொக்கணை

21 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, பருத்தித்துறை

24 May, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
16ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, Sutton, United Kingdom

04 Jun, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Schwerte, Germany

23 May, 2022
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, கொழும்பு

20 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், கெருடாவில்

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US