பலரது வாழ்க்கையை புரட்டிப்போட்ட UK National Lottery நிறுவனம்., 30-ஆம் ஆண்டு விழா கொண்டாட்டம்

London United Kingdom Lottery Money
By Ragavan Nov 14, 2024 11:38 PM GMT
Report

பிரித்தானியாவின் பிரபலமான லொட்டரி நிறுவனமான The National Lottery அதன் 30ஆம் ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாடியுள்ளது.

நிறுவனத்தின் 30-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு, கடந்த 30 ஆண்டுகளில் வெற்றி பெற்ற 30 லொட்டரி மில்லியனர்களை ஒன்றிணைத்து லண்டனில் ஒரு புகைப்பட அமர்வை ஏற்பாடு செய்தது.

இந்தியர்களுக்கு காலவரையறையின்றி Visa-Free Entry அறிவித்துள்ள நாடு.!

இந்தியர்களுக்கு காலவரையறையின்றி Visa-Free Entry அறிவித்துள்ள நாடு.!

இந்த அரிய வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வில் வெற்றியாளர்களின் புகைப்படங்களை பிரித்தானியாவின் பிரபல புகைப்படக் கலைஞர் ராங்கின் () பதிவு செய்தார்.

பலரின் வாழ்க்கையை மாற்றிய இந்த சாதனையை கொண்டாடுவதற்காக மொத்தமாக £190 மில்லியனை விட அதிகமாகப் பெற்ற இந்த மில்லியனர்கள் லண்டனில் ஒன்றுகூடி இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

Rankin captures 30 years of National Lottery winners, The National Lottery, UK Lottery, The National Lottery winners, Lottery millionaires

இந்த புகைப்படத் தொடரில் முக்கிய லொட்டரி வெற்றியாளர்களான அபர்டீன்ஷயரின் Lesley Higgins, மேன்ஸ்ஃபீல்டின் Gareth Bull, கிரிம்ஸ்பியின் Jackie King, மற்றும் 2005-ஆம் ஆண்டு வெற்றி பெற்ற Sarah Cockings ஆகியோர் இடம்பெற்றனர். இவர்கள் வெவ்வேறு இடங்களில் இருந்து வந்து இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

ராங்கின் கூறுகையில், “இந்த மில்லியனர்கள் சாதாரண மக்கள் தான், ஆனால் அவர்களின் வாழ்க்கையை முற்றிலும் மாற்றிய அசாதாரண அனுபவத்தைத் தாங்கி நிற்கின்றனர். அவர்களின் வாழ்க்கை மாற்றம் எவ்வாறு நிகழ்ந்தது என்பதைக் கேட்டு அறிய மிகவும் ஆவலுடன் இருந்தேன், இதையே எங்கள் புகைப்படங்களில் பிடிக்க முயற்சித்தோம்” என்றார்.

Rankin captures 30 years of National Lottery winners, The National Lottery, UK Lottery, The National Lottery winners, Lottery millionaires

2025-ல் digital by default குடிவரவு முறைமையை அறிமுகப்படுத்தவுள்ள பிரித்தானியா

2025-ல் digital by default குடிவரவு முறைமையை அறிமுகப்படுத்தவுள்ள பிரித்தானியா

2005-ல் வெற்றி பெற்ற சரா காக்கிங்ஸ் தனது அனுபவத்தைப் பகிர்ந்து, “என் குடும்பத்தின் வாழ்க்கையை இது முற்றிலும் மாற்றியிருக்கிறது. நான் என்னுடைய கல்வியை முடித்து, வீடு வாங்கி, இப்போது நான்கு குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறேன்,” என்று தெரிவித்தார்.

National Lottery ஆரம்பிக்கப்பட்ட முதல் நாள் முதல், இதுவரை 7,400 லொட்டரி மில்லியனர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர். மேலும், £95 பில்லியனை வெற்றியாளர்களுக்கு வழங்கபட்டுள்ளது.

இவர் தான் கனடாவின் பணக்கார இந்தியர்., அவரது சொத்து மதிப்பு.?

இவர் தான் கனடாவின் பணக்கார இந்தியர்., அவரது சொத்து மதிப்பு.?

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Rankin captures 30 years of National Lottery winners, The National Lottery, UK Lottery, The National Lottery winners, Lottery millionaires

மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US