அடுத்தடுத்து ராஜினாமா செய்த 4 உதவியாளர்கள்! அதிர்ச்சியில் பிரித்தானிய பிரதமர்..

Boris Johnson UK News Resign Munira Mirza Dan Rosenfield Martin Reynolds Jack Doyle
By Ragavan Feb 04, 2022 12:34 AM GMT
Report

பிரித்தானியாவில் பிரதமர் அலுவலகத்தில் போரிஸ் ஜான்சனின் உயர்மட்ட உதவியாளர்கள் நான்கு பேர், சிலமணிநேரங்களில் அடுத்தடுத்து ராஜினாமா செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று மாலை, பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் 14 வருடங்கள் உதவியாளராக பணியாற்றிவந்த, No.10 (பிரதமர் அலுவலகத்தின்) பாலிசி பிரிவின் இயக்குநராக இருந்த முனிரா மிர்சா (Munira Mirza) திடீர் ராஜினாமா செய்தார்.

அவரது கடிதத்தில், ஜிம்மி சாவிலை (Jimmy Savile) நீதியிலிருந்து தப்பிக்க அனுமதித்ததற்கு தொழிற்கட்சி தலைவர் கெய்ர் ஸ்டார்மர் (Sir Keir Starmer) தனிப்பட்ட முறையில் பொறுப்பு என்று இந்த வாரம் நீங்கள் குறிப்பிடுவது தவறு என்று நான் நம்புகிறேன். அந்தக் கூற்றுக்கு நியாயமான அல்லது நியாயமான அடிப்படை எதுவும் இல்லை என்று அவர் கூறியிருந்தார்.

அவர் வெளியேறிய சிறிது நேரத்திலேயே தகவல் தொடர்பு இயக்குநர் ஜாக் டாய்ல் (Jack Doyle) தனது ராஜினாமாவை உறுதிப்படுத்தினார்.

அடுத்தடுத்து ராஜினாமா செய்த 4 உதவியாளர்கள்! அதிர்ச்சியில் பிரித்தானிய பிரதமர்.. | Uk 4 Senior Aides Boris Johnson Resign Mirza No 10முனிரா மிர்சா, டான் ரோசன்ஃபீல்ட், மார்ட்டின் ரெனால்ட்ஸ் மற்றும் ஜாக் டாய்ல். PC: PA/Rex

அவர்களைத் தொடர்ந்து தலைமை அதிகாரி டான் ரோசன்ஃபீல்டு (Dan Rosenfield) மற்றும் மூத்த அரசு ஊழியர் மார்ட்டின் ரெனால்ட்ஸ் (Martin Reynolds) ஆகியோர் வெளியேறினர்.

தலைமை உதவியாளர்களின் ராஜினாமாக்கள் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது கட்சிக்குள்ளேயே அவரது தலைமைத்துவம் குறித்து கேள்வி அதிகரித்து வருகிறது.

ராஜினாமா குறித்து ஊழியர்களிடம் பேசிய டாய்ல், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வெளியேற நினைத்திருந்தாகவும், அனால் "சமீபத்திய வாரங்கள் எனது குடும்ப வாழ்க்கையில் பயங்கரமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது" என்று கூறினார்.

அடுத்தடுத்து ராஜினாமா செய்த 4 உதவியாளர்கள்! அதிர்ச்சியில் பிரித்தானிய பிரதமர்.. | Uk 4 Senior Aides Boris Johnson Resign Mirza No 10

ரோசன்ஃபீல்ட் தனது ராஜினாமாவை வியாழனன்று பிரதமரிடம் வழங்கியதாகவும், ஆனால் அவரது பொறுப்பில் வேறொருவர் நியமிக்கப்படும் வரை தொடர்ந்து இருப்பதாகவும் கூறினார்.

பிரதம மந்திரியின் முதன்மை தனிப்பட்ட செயலாளரான ரெனால்ட்ஸ் அதையே செய்யவுள்ளார். ஆனால் பின்னர் வெளியுறவு அலுவலகத்தில் ஒரு பொறுப்பிற்கு திரும்பவுள்ளதாக கூறப்படுகிறது.

பிரதமர் போரிஸ் ஜான்சன் மீதான அழுத்தம் அதிகரித்துவரும் நிலையில், டவுனிங் தெருவிலிருந்து சில மணிநேரங்களில் அடுத்தடுத்து நான்கு உதவியாளர்கள் வெளியேறியது பிரித்தானியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
மரண அறிவித்தல்

கொழும்பு, வவுனியா, யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணை, ஊரெழு, Bad Nauheim, Germany, Tolworth, United Kingdom

02 Aug, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, Toronto, Canada

04 Aug, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு

05 Aug, 2025
மரண அறிவித்தல்

அராலி மேற்கு, Nottingham, United Kingdom

01 Aug, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Vaughan, Canada

02 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கரவெட்டி, உடுப்பிட்டி, Trichy, British Indian Ocean Terr.

06 Aug, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Bochum, Germany

01 Aug, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

05 Aug, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisiel, France

04 Aug, 2023
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கனடா, Canada

03 Aug, 2015
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US