100 கணக்கான விமானங்களை ரத்து செய்த பிரபல பிரித்தானிய நிறுவனம்: ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிப்பு

London Flight
By Arbin Jul 11, 2023 12:01 AM GMT
Report

கடைசி நிமிட தினசரி ரத்துகளைத் தவிர்க்க, இந்த கோடையில் 1,700 விமானங்களை ரத்து செய்ய வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுது EasyJet விமான சேவை நிறுவனம்.

180,000 பயணிகள் பாதிக்கப்படலாம்

EasyJet நிறுவனத்தின் இந்த நடவடிக்கையால் மொத்தமாக 180,000 பயணிகள் பாதிக்கப்படலாம் என கருதப்படுகிறது. இந்த விமான சேவை ரத்தானது ஜூலை, ஆகஸ்டு, மற்றும் செப்டம்பர் மாதங்களில் கேட்விக் விமான நிலையத்தில் இருந்து புறப்படும் மற்றும் தரையிறங்கும் EasyJet விமானங்களை பாதிக்கும்.

ஆனால், முன்பதிவு செய்துள்ள பயணிகளில் 95 சதவீதம் பேர்களுக்கும் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இருப்பினும், 9000 பயணிகள் தற்போது சிக்கிக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

100 கணக்கான விமானங்களை ரத்து செய்த பிரபல பிரித்தானிய நிறுவனம்: ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிப்பு | Uk Airline Cancels Flights Affecting Thousands @getty

EasyJet நிர்வாகம் தெரிவிக்கையில், அவர்கள் தற்போது ஒரு நாளைக்கு சுமார் 1,800 விமானங்களை இயக்குகின்றனர் எனவும், இந்த ரத்து நடவடிக்கையானது உக்ரைன் போரினால் உரிய பாதுகாப்பான பாதை அனுமதிக்கப்படாததும், வேலை நிறுத்தங்கள் உள்ளிட்ட காரணங்களால் முன்னெடுக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், இரண்டு வாரங்களுக்கு முன்பே தங்கள் விமானங்களை ரத்து செய்த பயணிகள் மற்றும் இதேபோன்ற விமானத்தில் முன்பதிவு செய்யப்படாதவர்கள் இழப்பீடாக £220 வரை பெறலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US