பிரித்தானியாவில் 17 வயது சிறுவனுக்கு கத்திக்குத்து: சோகத்தில் முடிந்த வீட்டு பார்ட்டி

United Kingdom Crime Death
By Thiru Mar 19, 2023 08:41 PM GMT
Report

பிரித்தானியாவில் வீடு ஒன்றில் நடந்த விருந்தில் 17 வயது சிறுவன் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

17 வயது சிறுவனுக்கு கத்திக்குத்து

பிரித்தானியாவின் ஆர்ம்லி (Armley) பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நடைபெற்ற பார்ட்டியின் போது 17 வயது சிறுவன் பலத்த கத்திக் குத்து சம்பவத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

ஆர்ம்லி-யின் சாலிஸ்பரி க்ரோவ் பகுதியில் உள்ள பார்ட்டி நடைபெற்ற வீட்டில் 17 வயது சிறுவன் ஒருவன் கத்தியால் குத்தப்பட்டதாக யார்க்ஷயர் ஆம்புலன்ஸ் சேவை அறிவித்ததை தொடர்ந்து, அதிகாலை 2.48 மணியளவில் மேற்கு யார்க்ஷயர் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டனர்.

பிரித்தானியாவில் 17 வயது சிறுவனுக்கு கத்திக்குத்து: சோகத்தில் முடிந்த வீட்டு பார்ட்டி | Uk Armley Boy 17 Stabbed Death At House PartyYORKSHIRE LIVE/MEN MEDIA

வீட்டில் ஏராளமானோர் இருந்ததைக் கண்ட அதிகாரிகள், அவர்களை உடனடியாக வெளியேறும் படி அறிவுறுத்தினார்கள். கத்தி குத்தால் பலத்த காயமடைந்த 17 வயது டீன் ஏஜ் சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டார்.

கொலை விசாரணையை தொடங்கிய பொலிஸார்

இதற்கிடையில் வீட்டு விருந்து குறித்து எதிரே வசிக்கும் நபர் வழங்கிய தகவலில், ”பார்ட்டியின் போது இசை சத்தம் கொஞ்சம் அதிகமாக இருந்தது, ஆனால் எல்லாம் வேடிக்கையாக இருப்பது போன்று தான் தெரிந்தது” என்று தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் 17 வயது சிறுவனுக்கு கத்திக்குத்து: சோகத்தில் முடிந்த வீட்டு பார்ட்டி | Uk Armley Boy 17 Stabbed Death At House PartyYORKSHIRE LIVE/MEN MEDIA

இந்நிலையில் மேற்கு யார்க்ஷயர் காவல்துறை கொலை மற்றும் முக்கிய விசாரணைக் குழுவின் துப்பறியும் நபர்கள் சிறுவனின் மரணத்தை கொலையாக கருதி விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.  

இது தொடர்பாக துப்பறியும் தலைமை இன்ஸ்பெக்டர் ஆலன் வீக்ஸ்  கூறிய தகவலில், "இதுபோன்ற திடீர் மற்றும் வன்முறை சூழ்நிலைகளில் இளம் உயிர் இழப்பு ஒரு முழுமையான சோகம்,” என குறிப்பிட்டார்.

பிரித்தானியாவில் 17 வயது சிறுவனுக்கு கத்திக்குத்து: சோகத்தில் முடிந்த வீட்டு பார்ட்டி | Uk Armley Boy 17 Stabbed Death At House PartyYORKSHIRE LIVE/MEN MEDIA

மேலும் இந்த சம்பவத்தை நாங்கள் மிகவும் தீவிரமாக கருதுகிறோம் மற்றும் காரணமானவர்களை அடையாளம் காண எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US