பிணவறை சடலங்களைக்கூட விட்டுவைக்காத கொடூரன்! 30 ஆண்டுகளாக செய்து வந்த கேவலமான செயல் அம்பலம்

United Kingdom Hospital Mortuary UK Crime News David Fuller
By Ragavan Nov 01, 2021 10:37 PM GMT
Report

பிரித்தானியாவில் மருத்துவமனை எலக்ட்ரீசியன் ஒருவர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பிணவறையில் இருக்கும் சடலங்களுடன் உடலுறவில் ஈடுபட்டதை பொலிஸார் அம்பலப்படுத்தியுள்ளனர்.

1987-ஆம் ஆண்டு இங்கிலாந்தின் கென்ட் கவுன்டியில் உள்ள Tunbridge Wells நகரத்தில், வென்டி நெல், 25 (Wendy Knell) மற்றும் கரோலின் பியர்ஸ், 20 (Caroline Pierce) எனும் இரண்டு இளம் பெண்கள் 5 மாத இடைவெளியில் அடுத்தடுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டு, அவர்கள் வசித்துவந்த இடத்திலிருந்து ஒரு மைல் தூரத்தில் ஆடைகளின்றி பிணமாக கண்டெடுக்கப்பட்டனர்.

இருவரும் கொலை செய்யப்பட்ட பிறகு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டிருந்தது உடற்கூராய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.

பிரித்தானியாவில் 'Bedsit Murder' என்று பிரபலமாக அறியப்படும் இந்த கொலை வழக்கில், 34 ஆண்டுகள் கழித்து, கடந்த டிசம்பர் மாதம் கிழக்கு சசெக்ஸின் ஹீத்ஃபீல்டில் இருந்து டேவிட் ஃபுல்லர் (David Fuller) எனும் 67 வயது நபர் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்டார்.

பிணவறை சடலங்களைக்கூட விட்டுவைக்காத கொடூரன்! 30 ஆண்டுகளாக செய்து வந்த கேவலமான செயல் அம்பலம் | Uk Bedsit Murder David Fuller Dead Bodies Mortuary

விசாரணைக்கு பிறகு அவர் மீதான குற்றங்கள் நிருபிக்கப்பட்ட நிலையில், அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இந்த வழக்கு இம்மாதம் நீதிமன்ற விசாரணைக்கு வரவுள்ள நிலையில், பெரும் திருப்பமாக, டேவிட் ஃபுல்லர் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக செய்துவந்த கேவலமான குற்றங்கள் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளன.

பொலிஸார் அவரது முகவரியில் சோதனை நடத்தியபோது, அவரது வீட்டில் கவனமாக மறைத்து சேமித்து வைக்கப்பட்டிருந்த பல ஹார்டு டிரைவ்கள் மற்றும் புகைப்படங்கள் கிடைத்தன.

அதனை முழுவதுமாக ஆய்வு செய்ததில், டேவிட் வேலை பார்த்த கென்ட் மற்றும் சசெக்ஸ் மருத்துவமனை மற்றும் டன்பிரிட்ஜ் வெல்ஸ் மருத்துவமனை பிணவறைகளில், சடலங்களுடன் உடலுறவு கொண்டு அதனை புகைப்படங்கள் எடுத்து வீட்டில் சேமித்துவந்துள்ளார்.

இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை மேலும் நீட்டிக்கப்படுகிறது. 

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US