பிரித்தானியாவில் 2 பெண்கள் ஆடைகளின்றி இறந்து கிடந்த வழக்கு: 34 ஆண்டுகளுக்கு பின் கொலைக்கு பொறுப்பேற்ற முதியவர்! வழக்கில் திடீர் திருப்பம்

Crime Case Bedsit Murders Wendy Knell Caroline Pierce
By Ragavan Oct 08, 2021 10:23 PM GMT
Report

பிரித்தானியாவில் 'பெட்ஸிட் கொலைகள்' என்று அறியப்பட்ட இரண்டு இளம் பெண்கள் கொல்லப்பட்ட வழக்கில் 34 ஆண்டுகளுக்குப் பிறகு திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

1987-ஆம் ஆண்டு இங்கிலாந்தின் கென்ட் கவுன்டியில் உள்ள Tunbridge Wells நகரத்தில், வென்டி (25) மற்றும் கரோலின் (20) எனும் இரண்டு இளம் பெண்கள் 5 மாத இடைவெளியில் அடுத்தடுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டு, அவர்கள் வசித்துவந்த இடத்திலிருந்து ஒரு மைல் தூரத்தில் ஆடைகளின்றி பிணமாக கண்டெடுக்கப்பட்டனர்.

இவர்கள் ஒருவருக்கு ஒருவர் தெரிந்தவர்கள் அல்ல, ஆனால் இருவரும் நகரத்தின் மைய்யத்தில் ஒரே தெருவில் வேலை பார்த்துவந்தனர். இதனால் இந்த இரண்டு கொலைகளும் 'Bedsit Murder' என்று அழைக்கப்பட்டது.

பிரித்தானியாவில் 2 பெண்கள் ஆடைகளின்றி இறந்து கிடந்த வழக்கு: 34 ஆண்டுகளுக்கு பின் கொலைக்கு பொறுப்பேற்ற முதியவர்! வழக்கில் திடீர் திருப்பம் | Uk Bedsit Murders Fuller Admit ResponsibilityPicture: PA

கடை மேலாளராக இருந்த வெண்டி (Wendy Knell) ஜூன் 23, 1987 அன்று வேலைக்குச் செல்லத் தவறியதால் கில்ட்ஃபோர்ட் சாலையில் உள்ள தனது தரை தள படுக்கையில் இறந்து கிடந்தார்.

அன்று இரவு 11 மணியளவில் அவளை வீட்டிற்கு செல்வதற்கு முன், பஸ் டிரைவராக பணிபுரிந்த தனது காதலனுடன் இரவைக் கழித்துள்ளார் என கூறப்படுகிறது.

அதனைஎடுத்து, கரோலின் (Caroline Pierce) ஐந்து மாதங்களுக்குப் பிறகு க்ரோஸ்வெனர் பூங்காவில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே தாக்கப்பட்டார். அவர் கடைசியாக நவம்பர் 24 நள்ளிரவில் ஒரு டாக்ஸியில் இருந்து இறக்கி விடப்பட்டபோது காணப்பட்டார்.

இந்த இரண்டு பெண்களும் தங்களிடமிருந்த சாவி இல்லாமல் நிர்வாணமாக இறந்து கிடந்தனர். அவர்களிடமிருந்த அந்த சாவிகள் இதுவரை கண்டுபிடிக்கப்படாமல் உள்ளன.

பிரித்தானியாவில் 2 பெண்கள் ஆடைகளின்றி இறந்து கிடந்த வழக்கு: 34 ஆண்டுகளுக்கு பின் கொலைக்கு பொறுப்பேற்ற முதியவர்! வழக்கில் திடீர் திருப்பம் | Uk Bedsit Murders Fuller Admit ResponsibilityPicture: Steve Finn Photography

இந்நிலையில் 34 ஆண்டுகள் கழித்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், வெண்டி மற்றும் கரோலின் ஆகிய இரண்டு போரையும் கொலை செய்ததாக சந்தேகத்திப பேரில், கிழக்கு சசெக்ஸின் ஹீத்ஃபீல்டில் இருந்து டேவிட் ஃபுல்லர் (David Fuller) எனும் 67 வயது நபர் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்டார்.

இந்த வழக்கு வெள்ளிக்கிழமை Maidstone Crown நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, டேவிட் ஃபுல்லரிடம் இது குறித்து கேட்கப்பட்டபோது, கொலைக்கான பொறுப்பை ஏற்பதாக கூறியிருந்த நிலையில், கொலை செய்தததை மறுத்துவிட்டார்.

இந்நிலையில், அவரது விசாரணை அடுத்த மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், டேவிட் புல்லர் திடீரென தன் மீதான குற்றச்சாட்டை ஏற்கவில்லை என்பதால், இந்த வழுக்கில் மீண்டும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.பிரித்தானியாவில் 2 பெண்கள் ஆடைகளின்றி இறந்து கிடந்த வழக்கு: 34 ஆண்டுகளுக்கு பின் கொலைக்கு பொறுப்பேற்ற முதியவர்! வழக்கில் திடீர் திருப்பம் | Uk Bedsit Murders Fuller Admit ResponsibilityPicture: PA

மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US