அமெரிக்கா-ஈரான் பதற்றம்: இராணுவ தளங்களைப் பயன்படுத்த அனுமதி வழங்காத பிரித்தானியா

Donald Trump United States of America Iran Keir Starmer
By Ragavan Feb 19, 2026 06:56 PM GMT
Report

அமெரிக்கா ஈரானுக்கு எதிராக இராணுவ தாக்குதல்களை நடத்துவதற்காக பிரித்தானிய ராணுவ தளங்களைப் பயன்படுத்த அனுமதி கோரியிருந்தது.

ஆனால், பிரித்தானிய அரசு அதற்கு அனுமதி வழங்கவில்லை என்று பிபிசி செய்தி தெரிவிக்கிறது.

அவுஸ்திரேலியாவில் சொந்தமாக 20 வீடுகள் இருந்தும் வாடகை வீட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளி கோடீஸ்வரர்

அவுஸ்திரேலியாவில் சொந்தமாக 20 வீடுகள் இருந்தும் வாடகை வீட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளி கோடீஸ்வரர்

முன்னதாக அமெரிக்கா, கிளோஸ்டர்ஷையரில் உள்ள RAF Fairford தளம் மற்றும் இந்தியப் பெருங்கடலில் உள்ள Diego Garcia தளத்தை மத்திய கிழக்கு நடவடிக்கைகளில் பயன்படுத்தியிருந்தது.

இம்முறை ஈரான் அணு ஆயுத திட்டத்தை கட்டுப்படுத்த வற்புறுத்தும் முயற்சியில், அமெரிக்கா மீண்டும் அந்த தளங்களை பயன்படுத்த விரும்புகிறது.

ஆனால், பிரித்தானிய அரசு “இது தொடர்பான செயல்பாடுகள் குறித்து கருத்து தெரிவிக்க முடியாது” என்று கூறி அனுமதி மறுத்துள்ளது.

UK denies US RAF bases Iran, RAF Fairford Iran strike news, Diego Garcia US military base, UK US Iran conflict tensions, Keir Starmer Iran nuclear stance, US Iran military action 2026, Middle East security crisis, UK foreign policy Iran #UKUSRelations #IranConflict #RAFBase #MiddleEastTensions #GlobalSecurity #BreakingNews #Geopolitics #KeirStarmer

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், “அடுத்த 10 நாட்களில் ஈரானுடன் ஒப்பந்தம் நடைபெறுமா அல்லது இராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் என்பதை உலகம் அறியும்” என்று எச்சரித்துள்ளார்.

இதற்கிடையில், சுவிட்சர்லாந்தில் அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், “ஈரான் அணு ஆயுதம் உருவாக்கக்கூடாது. பிராந்தியத்தின் பாதுகாப்பே எங்கள் முன்னுரிமை” என்று வலியுறுத்தியுள்ளார். அதேசமயம், ஈரான் போராட்டக்காரர்களை அடக்கி கொல்வது ‘கொடூரம்’ எனவும் அவர் கண்டித்துள்ளார்.

இந்நிலையில், லிபரல் டெமோக்ராட் தலைவர் எட் டேவி, “ட்ரம்ப், பிரித்தானிய அரசை அழுத்தம் கொடுத்து தளங்களைப் பயன்படுத்த முயல்கிறார். இதுபோன்ற முடிவுகளை பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு கொண்டு வர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

கெட்டது நடக்கும்- ட்ரம்ப் எச்சரிக்கை: ஈரானுக்கு 10 நாள் அவகாசம்

கெட்டது நடக்கும்- ட்ரம்ப் எச்சரிக்கை: ஈரானுக்கு 10 நாள் அவகாசம்

 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
UK denies US RAF bases Iran, RAF Fairford Iran strike, Diego Garcia US military base, UK US Iran conflict tensions #UKUSRelations #IranConflict #RAFBase #MiddleEastTensions
அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US