பிரித்தானியாவில் மர்ம மரணம்! வீட்டில் இறந்த நிலையில் மீட்கப்பட்ட ஆண்: 2 பேர் கைது

United Kingdom Crime England
By Thiru Apr 17, 2024 03:12 AM GMT
Report

பிரித்தானியாவின் பிராட்ஃபோர்டில் வீட்டில் ஆண் ஒருவர் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவில் அதிர்ச்சி

பிரித்தானியாவின் பிராட்ஃபோர்டில் உள்ள ஒரு வீட்டில் ஆண் ஒருவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு சற்று முன்னதாக "தீவிரமான சம்பவம் நடந்து கொண்டிருக்கிறது" என்ற தகவலைத் தொடர்ந்து மேற்கு யார்க்ஷயர் காவல்துறை ஷெட்லாண்ட் குளோஸ் என்ற முகவரிக்கு விரைந்தனர்.

UK Bradford Man Body Found at Home , பிரித்தானியாவில் மர்ம மரணம்! வீட்டில் இறந்த நிலையில் மீட்கப்பட்ட ஆண்: 2 பேர் கைது

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் இறந்த நிலையில் ஆண் ஒருவரின் உடலை கண்டறிந்தனர்.

பிரித்தானிய இளவரசர் ஹரிக்கு பின்னடைவு! தனிப்பட்ட பாதுகாப்பு மேல்முறையீடு தள்ளுபடி

பிரித்தானிய இளவரசர் ஹரிக்கு பின்னடைவு! தனிப்பட்ட பாதுகாப்பு மேல்முறையீடு தள்ளுபடி

இருவர் கைது

இந்த மரண வழக்கு தொடர்பாக ஒரு ஆணும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர். முழுமையான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்படும் என்று காவல்துறை செய்தித் தொடர்பாளர் உறுதியளித்தார். இறப்புக்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை.

UK Bradford Man Body Found at Home , பிரித்தானியாவில் மர்ம மரணம்! வீட்டில் இறந்த நிலையில் மீட்கப்பட்ட ஆண்: 2 பேர் கைது

இந்த சம்பவத்தின் காரணமாக, அப்பகுதியில் வசிக்கும் மக்களின் கவலைகளை போக்க காவல்துறை ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US