பிரித்தானியாவில் அதிகரிக்கும் வாழ்வின செலவுகள்... இது இன்னும் மோசமடையும்: போரிஸ் எச்சரிக்கை!

food boris johnson london uk energy inflation cost of living britis worse economic crisis National Insurance
By Thiru Apr 08, 2022 11:25 PM GMT
Report

பிரித்தானியாவில் வாழ்வதற்கான செலவினங்கள் அதிகரித்து இருப்பதாகவும், இது இன்னும் மோசமடைய வாய்ப்பு இருப்பதாகவும் அந்த நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் கரோனா பாதிப்புக்கு பிறகு உயர்ந்துள்ள வரிகளாலும், ஏற்பட்டுள்ள பணவீக்கத்தாலும் பொதுமக்கள் வாழ்வதற்கான வாழ்வின செலவினங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்தநிலையில், பிரித்தானியாவின் செய்தி நிறுவனத்திடம் பேசிய நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரித்தானியாவில் அதிகரிக்கும் விலைவாசி உயர்வு மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும் எனவும், வருங்காலங்களில் அது இன்னும் மோசமடையும் என ஒத்துக்கொண்டுள்ளார்.

பிரித்தானியாவில் அதிகரிக்கும் வாழ்வின செலவுகள்... இது இன்னும் மோசமடையும்: போரிஸ் எச்சரிக்கை! | Uk Cost Of Living Crisis Going Get Worse Boris Bri

இந்த ஆண்டில் நாட்டின் பணவீக்கம் 9 சதவிகித உச்சத்தை தொடும். இதனால் இந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் ஆற்றல் கட்டணங்கள் 693 பவுண்டுகள் உயர்ந்து இருப்பதாகவும், அது அக்டோபர் மாதத்தில் மீண்டும் உயரும் எனவும் எச்சரித்துள்ளார்.

மேலும் வரும் வாரங்களில் பெரும்பாலான பொதுமக்கள் தங்களின் வீட்டை சூடாக்க செலவு செய்வதா அல்லது உணவுக்கு செலவு செய்வதா என்ற தேர்வுக்கு தள்ளப்படுவார்கள், ஆனால் இது அனைத்தும் விரைவில் சரியாகும் என்றும் போரிஸ் தெரிவித்துள்ளார்.

இந்த பணவீக்கத்தில் இருந்து 37,000 பவுண்டுகள் குறைவாக சம்பாதிக்கும் குடும்பங்களை பாதுகாப்பதற்காக தேசிய காப்புரிமைகளின் வரம்புகளை உயர்த்த திட்டமிட்டு இருப்பதாகவும் போரிஸ் ஜான்சன் குறிப்பிட்டார்.

பிரித்தானியாவில் அதிகரிக்கும் வாழ்வின செலவுகள்... இது இன்னும் மோசமடையும்: போரிஸ் எச்சரிக்கை! | Uk Cost Of Living Crisis Going Get Worse Boris Bri

இதனை தொடர்ந்து "மக்கள் என்ன செய்யவேண்டும்? மலிவான உணவுகளை வாங்க வேண்டுமா>? தெர்மோஸ்டாட்டைக் குறைக்க வேண்டுமா அல்லது முழுவதுமாக அணைக்க வேண்டுமா?" என்று செய்திநிறுவனம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரதமர், மக்கள் கடினமான முடிவு எதாவது ஒன்றை தேர்வு செய்துதான் ஆக வேண்டும் என தெரிவித்துள்ளார். 

உக்ரைனை அழிக்க புதிய தளபதி நியமனம்: மே 9ம் திகதிக்குள் வெற்றி: புடின் அதிரடி!

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US