100 வருட பழமையான வீட்டில் மறைந்திருந்த பணக் குவியல்- அதிர்ச்சியடைந்த பிரித்தானிய தம்பதி

Money
By Ragavan Jul 27, 2026 09:15 PM GMT
Report

பிரித்தானியாவில் வசிக்கும் லூயிசா (Luisa) மற்றும் அவரது கணவர் டான் (Dan), தங்கள் 100 வருட பழமையான வீட்டின் அடித்தளத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பணக் குவியலை கண்டுபிடித்துள்ளனர்.

அவர்கள் வீட்டின் படிக்கட்டின் கீழ் சுவரால் மூடப்பட்டிருந்த இடத்தை ஆராய்ந்தபோது, பழைய நிலக்கரி துண்டுகள் மற்றும் சிதைந்த பைன்ட் டின் ஒன்றைக் கண்டனர். அந்த டின் மிகவும் பழுதடைந்த நிலையில், துர்நாற்றம் வீசியது.

ஜெலென்ஸ்கியை முதல் வெளிநாட்டு விருந்தினராக வரவேற்கும் புதிய பிரித்தானிய பிரதமர்

ஜெலென்ஸ்கியை முதல் வெளிநாட்டு விருந்தினராக வரவேற்கும் புதிய பிரித்தானிய பிரதமர்

ஆரம்பத்தில் அதைத் திறக்க அவர்கள் தயங்கினார்கள். பல மாதங்கள் கழித்து, அவர்கள் அதைத் திறந்தபோது, அதில் 1970-களில் அச்சிடப்பட்டிருந்த பணத்தாள்கள் குவிந்து கிடந்தன. அதில் மொத்தம் 1,000 பவுண்டு இருந்தது.

இந்த சம்பவம் அவர்களின் குழந்தைகளுக்கு மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது.

UK-Couple-Finds-1000-pounds-Hidden-Cash-Stash

லூயிசா கூறியதாவது: “நாங்கள் இதில் பணம் இருக்கும் என்று ஒருபோதும் நினைக்கவில்லை. குழந்தைகளுக்கு இது ஒரு அற்புதமான நினைவாக இருக்கும்.”

இந்த பணம், குடும்பத்துக்கு சரியான நேரத்தில் உதவியாக அமைந்தது. லூயிசா வேலை இழந்திருந்ததால், அந்த பணம் மூலம் சில பில்களை செலுத்தவும், குழந்தைகளுக்கு சிறிய பரிசுகளை வழங்கவும் முடிந்தது.

இந்த வீடியோ TikTok-இல் வைரலாகி, 2 லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது. பலர், பழைய நோட்டுகள் இன்னும் வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் என்றும், சில நோட்டுகள் அரிய சேகரிப்புப் பொருளாக அதிக மதிப்பைப் பெறக்கூடும் என்றும் பரிந்துரைத்துள்ளனர்.

Google Maps-இல் புதிய அப்டேட்., AI அடிப்படையிலான Navigation, Speedometer

Google Maps-இல் புதிய அப்டேட்., AI அடிப்படையிலான Navigation, Speedometer

இது போன்ற மறைந்திருக்கும் பொருட்கள் பழைய வீடுகளில் அடிக்கடி கண்டுபிடிக்கப்படுகின்றன. சிலர் பழைய திருமண உடைகள், பழமையான ஆவணங்கள் போன்றவற்றையும் கண்டுபிடித்துள்ளனர்.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
அகாலமரணம்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

கச்சேரியடி, London, United Kingdom

04 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, வட்டக்கச்சி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

09 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US