பிரித்தானியாவை கதிகலங்க வைக்கும் டெல்டா! புதிய உச்சத்தைத் தொட்ட தினசரி பாதிப்பு

Covid-19 Vaccine Corona Virus United Kingdom Delta
By Ragavan Jun 18, 2021 04:25 AM GMT
Report

பிரித்தானியாவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 11,007 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிரித்தானியாவில் டெல்டா வைரஸின் தாக்கம் அதிகரித்துவருகிறது. இந்தியாவில் கண்டறியப்பட்ட இந்த பயங்கரமான வைரஸால், பிரித்தானியாவின் பல பகுதிகளில் தொற்று எண்ணிக்கை படுவேகமாக உயர்ந்துள்ளது. இதனால் பிரித்தானியா, நான்கு மாதங்களுக்கு முன்பு இருந்த நிலைமைக்கு திரும்பியுள்ளது.

'மிகவும் பரவக்கூடிய' டெல்டா வைரஸின் தாக்கத்தால் பிரித்தானியாவில் நேற்று ஒரே நாளில் 11,007 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிப்ரவரி மாதத்துக்குப் பிறகு பாதிப்பு எண்ணிக்கை 10,000-த்தை கடந்தது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.

அதேபோல் கடந்த நான்கு மாதங்களில் பதிவான தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் இது புதிய உச்சம் என்று கூறப்படுகிறது.

பிரித்தானியாவை கதிகலங்க வைக்கும் டெல்டா! புதிய உச்சத்தைத் தொட்ட தினசரி பாதிப்பு | Uk Covid 19 Daqily Cases 11007 Delta

இதனிடையே, பிரித்தானிய அரசு நான்காவது படிநிலையாக ஜூன் 21-ஆம் திகதி தளர்த்தப்படவிருந்த கட்டுப்பாடுகளை தாமதப்படுத்தி, ஜூலை 19-ஆம் திகதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. இந்த 4 வாரங்களுக்குள் மேலும் மில்லியன் கணக்கான மக்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

டெல்டாவின் தாக்கத்தால் தொற்று எண்ணிக்கை அதிகரித்தாலும், இறப்பு எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. வியாழக்கிழமையன்று 19 பேர் இறந்துள்ளனர்.

பிரித்தானியாவில் இதுவரை 127,945 பேர் கொரோனா பாதிப்பால் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US