'கொஞ்ச நாள் பொறுங்க' பிரித்தானிய அரசு முக்கிய அறிவிப்பு!

Covid-19 Vaccine UK Government UK News Under 18
By Ragavan Nov 24, 2021 05:56 PM GMT
Report

12 முதல் 17 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கோவிட் தடுப்பூசியை பெறுவதற்கு இன்னும் ஐந்து மாதங்கள் காத்திருக்குமாறு பிரித்தானிய அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

பிரித்தானிய அரசாங்கம் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை விட, அதிக ஆபத்தில் இருக்கும் தகுதியுள்ள இளைஞர்களுக்கு தடுப்பூசி போடுவதை தற்போதைய நோக்கமாகக் கொண்டுள்ளது.

முன்னதாக, அடுத்த 4 வாரங்களில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட அனுமதி வழங்க சுகாதார அதிகாரிகள் இலக்கு நிர்ணயித்திருந்தனர்.

ஆனால், 2.8 மில்லியன் தகுதியுள்ள 12-15 வயதுடையவர்கள் தடுப்பூசி போடுவதை, தற்போதைய விகிதத்தில் தொடர்ந்தால், சில இளைஞர்கள் தங்களுக்கான தடுப்பூசியை பெற அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை ஆகலாம் என்றும், அதனால் மற்றவர்களுக்கு ஐந்து மாத இடைவெளி ஏற்படலாம் என கணக்கிடப்படுகிறது.

சமீபத்திய பகுப்பாய்வின்படி, கடந்த நான்கு வாரங்களில், ஒவ்வொரு வாரமும் 1,47,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கோவிட் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

மேலும் சமீபத்திய தரவுகளின்படி, கிட்டத்தட்ட 60% குழந்தைகளுக்கு இன்னும் தடுப்பூசி போடப்படவில்லை, அதே நேரத்தில் 42.1% பேர் கோவிட் தடுப்பூசி பெற்றுள்ளனர்.

பிரித்தானியாவில் கோவிட் தொற்று பதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், நாட்டில் மொத்தம் 42,484 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஏழு நாட்களில், நாட்டில் மொத்தம் 978 இறப்புகள் பதிவாகியுள்ளன.

நவம்பர் 22 அன்று, 50,800,732 பேர் கோவிட் தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்றனர், மேலும் கடந்த 48 மணி நேரத்தில் 46,186,817 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை பெற்றுள்ளனர்.

WHO வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின்படி, அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ஐரோப்பா முழுவதும் மொத்த COVID இறப்புகள் 2 மில்லியனைத் தாண்டக்கூடும் என எச்சரிக்கை தகவல் வெளியாகியுள்ளது.

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US