பிரித்தானியாவில் graduate visa காலம் 18 மாதமாக குறைப்பு - 2027 முதல் அமுல்

Immigration Job Opportunity Graduates
By Ragavan Nov 07, 2025 09:25 PM GMT
Report

பிரித்தானிய அரசு, புதிய சட்டத்தின் கீழ், சர்வதேச மாணவர்களுக்கான பட்டதாரி விசா (graduate visa) காலத்தை 2 ஆண்டுகளில் இருந்து 18 மாதங்களுக்கு குறைக்கும் முடிவை எடுத்துள்ளது. 

இந்த மாற்றம் 2027 ஜனவரி மாதம் முதல் புதிய விண்ணப்பதாரர்களுக்கு அமுலாகும்.

பாகிஸ்தானின் அணுசக்தி நிலையத்தை தாக்க இந்தியா-இஸ்ரேல் ரகசிய திட்டம்: CIA அதிகாரி வெளியிட்ட தகவல்

பாகிஸ்தானின் அணுசக்தி நிலையத்தை தாக்க இந்தியா-இஸ்ரேல் ரகசிய திட்டம்: CIA அதிகாரி வெளியிட்ட தகவல்

இந்த graduate visa, மாணவர்கள் பட்டம் பெற்ற பிறகு பிரித்தானியாவில் வேலை தேடுவதற்கும், தங்குவதற்கும் வழங்கப்படும்.

ஆனால், சமீபத்திய தரவுகள் பலர் graduate-level வேலைவாய்ப்பில் இணைவதில்லை என்பதை காட்டியதால், இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

UK graduate visa changes 2027, UK post-study work visa update, international student visa UK, UK visa duration reduced 2027, 18-month graduate visa UK, UK migration policy student visa, UK Parliament visa legislation, UK job market for graduates, UK visa rules for Indian students, UK education visa reforms

பிரித்தானிய அரசு, இந்த மாற்றம் மூலம் மாணவர்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் நேரடி பங்களிப்பு செய்ய வேண்டும் எனக் கருதுகிறது.

18 மாத காலம், வேலை தேடுவதற்கும், தகுந்த வேலைவாய்ப்பில் இணைவதற்கும் போதுமானதாக இருக்கும் என அரசு நம்புகிறது.

இந்த புதிய விதிகள், 2027 முதல் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

தற்போதுள்ள விசா வைத்திருப்பவர்கள் அல்லது 2026 வரை விண்ணப்பிக்க உள்ளவர்கள் மீது இது பாதிப்பை ஏற்படுத்தாது.

பிரித்தானியா- ஜேர்மனி இணைந்து உருவாக்கும் புதிய ஏவுகணை: தொழில்நுட்ப பணிகள் தீவிரம்

பிரித்தானியா- ஜேர்மனி இணைந்து உருவாக்கும் புதிய ஏவுகணை: தொழில்நுட்ப பணிகள் தீவிரம்

இந்த நடவடிக்கை, புலம்பெயர்வில் கட்டுப்பாடுகளை வலுப்படுத்தும் நோக்கத்தில் எடுக்கப்பட்டதாகவும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு துறைகளில் மாற்றங்களை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

UK graduate visa changes 2027, UK post-study work visa update, international student visa UK, UK visa duration reduced 2027, 18-month graduate visa UK, UK migration policy student visa, UK Parliament visa legislation, UK job market for graduates, UK visa rules for Indian students, UK education visa reforms 

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, London, United Kingdom

11 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, கொக்குவில் கிழக்கு

19 Nov, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், திருவையாறு, பெரியதம்பனை, திருநாவற்குளம்

19 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தெல்லிப்பழை, Vaddukoddai, Mississauga, Canada

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Trier, Germany

14 Nov, 2026
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US