உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையால் பிரித்தானியர் ஒருவருக்கு நேர்ந்த துயரம்... எச்சரிக்கை செய்தி

Cancer London Kidney Disease
By Arbin Nov 20, 2022 10:55 AM GMT
Report

பிரித்தானியாவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட தந்தை ஒருவர், ஒரே ஆண்டில், அதன் காரணமாக மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே ஆண்டில் மரணம்

மேற்கு லண்டனில் குடியிருந்து வந்த 49 வயதான பர்மிந்தர் சிங் சித்து என்பவரே சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஒரே ஆண்டில் மரணமடைந்துள்ளார்.

அவருக்கான பெறப்பட்ட சிறுநீரகத்தில் புற்றுநோய் பாதிப்பு இருந்துள்ளதாகவும், ஆனால் மருத்துவர்கள் அதனை கருத்தில் கொள்ளவில்லை என்றே கூறப்படுகிறது.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையால் பிரித்தானியர் ஒருவருக்கு நேர்ந்த துயரம்... எச்சரிக்கை செய்தி | Uk Dad Dies Organ Transplant Cancerous Kidney

@medicalnewstoday

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட நான்கு மாதங்களுக்கு பின்னர் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் புற்றுநோயின் அறிகுறி கண்டறியப்பட்டாலும், நீர்க்கட்டி என நிராகரிக்கப்பட்டது.

பின்னர், மிக ஆபத்தான புற்றுநோயாக கண்டறியப்பட்டு, அறுவை சிகிச்சை செய்துகொண்ட உறுப்பு மூலம் பரவியது. தமது கணவர் மருத்துவர்களை முழுமையாக நம்பினார், ஆனால் இந்த விடயத்தில் அவர்கள் எப்படி தவறிழைத்தார்கள் என நம்ப முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார் சித்துவின் மனைவி தர்ஜிந்தர்.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை

தற்போது இந்த வழக்கானது மேற்கு லண்டன் பகுதி விசாரணை அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதில், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மருத்துவரான Frank Dor தெரிவிக்கையில், எந்த அக்கறையும் இல்லை, குறித்த செய்தி அனைவரையும் மிகவும் அதிர்ச்சியடைய செய்துள்ளது என்றார்.

மேற்கு லண்டனில் உள்ள ஹவுன்ஸ்லோவைச் சேர்ந்த சித்து, முதன்முதலில் தனது 30 வயதில் சிறுநீரகப் பிரச்சினைக்கு உள்ளானார். இதனையடுத்து இந்தியாவில் வெற்றிகரமாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையால் பிரித்தானியர் ஒருவருக்கு நேர்ந்த துயரம்... எச்சரிக்கை செய்தி | Uk Dad Dies Organ Transplant Cancerous Kidney

@nih

ஆனால், கொரோனா ஊரடங்கு காலத்தில் அவருக்கு பெரும் சிக்கலை மீண்டும் ஏற்படுத்தியது. இதனையடுத்து, குறித்த சிறுநீரகத்தை நீக்கிவிட்டு, இன்னொன்றை புதிதாக பெற்று பொருத்திக்கொள்ள சித்து முடிவு செய்துள்ளார்.

மேலும், சித்துவுக்கு சிறுநீரகம் தானம் செய்தவர் புற்றுநோயால் இறந்தாரா அல்லது தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக இறந்தாரா என்பது அப்போது உறுதி செய்யப்படவில்லை என்றே கூறப்படுகிறது.

மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US