பிரித்தானியாவில் மோசமான வறட்சி: உணவு உற்பத்தி பாதிக்கப்படலாம்

United Kingdom
By Balamanuvelan Aug 05, 2026 08:05 AM GMT
Report

பிரித்தானியாவில் மோசமான வறட்சி காரணமாக உணவு உற்பத்தி பாதிக்கப்படலாம் என ஆய்வுகள் எச்சரிக்கின்றன.

பிரித்தானியாவில், சுமார் 190 ஆண்டுகளில் இல்லாத அளவில் தற்போது வறண்ட வானிலை நிலவிவருகிறது.

இந்நிலையில், அதன் காரணமாக உணவு உற்பத்தி கணிசமாக பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

உணவு உற்பத்தி பாதிக்கப்படலாம்

வறட்சி காரணமாக, பாண், பியர், காலை உணவுக்கான தானியங்கள் மற்றும் கால்நடைகளுக்கான தீவனங்கள் தயாரிக்கத் தேவையான, பார்லி, ஓட்ஸ், சிலவகை எண்ணெய் வித்துக்கள் ஆகியவற்றின் உற்பத்தி, இந்த ஆண்டில் 19.5 மில்லியன் டன்களாக குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக Energy and Climate Intelligence Unit (ECIU) என்னும் ஆய்வமைப்பு தெரிவித்துள்ளது. 

பிரித்தானியாவில் மோசமான வறட்சி: உணவு உற்பத்தி பாதிக்கப்படலாம் | Uk Drought To Affect Food Production

1984ஆம் ஆண்டு, உணவு தானிய உற்பத்தி தொடர்பில் ஆவணப்படுத்தல் துவங்கியபிறகு, இதற்கு முன் 2020ஆம் ஆண்டு மேற்குறிப்பிட்ட தானியங்களின் உற்பத்தி 19.8 மெட்ரிக் டன்களாக இருந்ததே இதற்கு முன் குறைவான உற்பத்தியாக கருதப்படுகிறது. தற்போதைய நிலை அதைவிட மோசமாக காணப்படுகிறது. 

பிரித்தானியாவை வழிநடத்த தயாரான தோற்றமா என விமர்சனம்: காரணமாக அமைந்த புகைப்படம்

பிரித்தானியாவை வழிநடத்த தயாரான தோற்றமா என விமர்சனம்: காரணமாக அமைந்த புகைப்படம்

இதனால், விவசாயிகளுக்கு 390 மில்லியன் பவுண்டுகள் வரை வருவாய் இழப்பு ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது, இந்த சூழலிலும், சில எண்ணெய் வித்துக்களின் உற்பத்தி ஓரளவு நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதே சற்றே ஆறுதலைக் கொடுக்கும் விடயமாகும்.

பிரித்தானியாவின் முக்கிய சாகுபடி பயிரான கோதுமையைப் பொருத்தவரை, மழையின்மையால் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

பிரித்தானியாவில் மோசமான வறட்சி: உணவு உற்பத்தி பாதிக்கப்படலாம் | Uk Drought To Affect Food Production

தங்களால் முடிந்ததை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்னும் தீவிர முயற்சியில் விவசாயிகள் முன்கூட்டியே அறுவடை செய்ய, கிடைத்தது, வழக்கமான அளவில் பாதிதான் உள்ளது.

வழக்கமாக, சராசரியாக ஹெக்டேர் ஒன்றிற்கு 7.9 டன் கோதுமை விளையும் நிலையில், இம்முறை, வெறும் 6.8 டன் கோதுமைதான் விளைந்துள்ளதாக Agriculture and Horticulture Development Board (AHDB) என்னும் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆக, பிரித்தானியா தேசிய பாதுகாப்பை அதிகரிப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ள நிலையில், அதில் உணவு உற்பத்தி என்னும் விடயத்தையும் சேர்த்துக்கொள்ளுமாறு உணவுப்பொருட்கள் உற்பத்தியாளர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US