பிரித்தானியா பொதுத்தேர்தல் 2024: களத்திலிருக்கும் முக்கிய வேட்பாளர்கள் யார் யார்?

United Kingdom
By Balamanuvelan Jul 02, 2024 11:41 AM GMT
Report

பிரித்தானியாவில், இம்மாதம், அதாவது ஜூலை மாதம் 4ஆம் திகதி, பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் களத்தில் முக்கிய வேட்பாளர்களாக ரிஷி சுனக்கும், கெய்ர் ஸ்டார்மரும் இருப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், களத்திலிருப்பது அவர்கள் மட்டுமல்ல.

ஆக, பிரித்தானிய பொதுத்தேர்தலில் போட்டியிடும் முக்கிய கட்சிகள், அவற்றின் தலைவர்கள் யார் யார் என பார்க்கலாம்.

கன்சர்வேட்டிவ் கட்சி

பிரித்தானியா பொதுத்தேர்தல் 2024: களத்திலிருக்கும் முக்கிய வேட்பாளர்கள் யார் யார்? | Uk Election 2024 Main Candidates In The Field

கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர், பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக். சமீபத்தில் நடந்த தேர்தல்களில் ரிஷியின் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள், கன்சர்வேட்டிவ் கட்சிக்கு மூன்றாவது இடமே கிடைக்கும் என்று கூறியுள்ளன.

லேபர் கட்சி

பிரித்தானியா பொதுத்தேர்தல் 2024: களத்திலிருக்கும் முக்கிய வேட்பாளர்கள் யார் யார்? | Uk Election 2024 Main Candidates In The Field

லேபர் கட்சியின் தலைவர், கெய்ர் ஸ்டார்மர். ஸ்டார்மர் ஒரு சட்டத்தரணி ஆவார். வரும் தேர்தலில் அவரது கட்சிதான் பெரும்பான்மை பெறும், அவர்தான் பிரதமர் ஆவார் என பல கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.

லிபரல் டெமாக்ரட்ஸ் கட்சி

பிரித்தானியா பொதுத்தேர்தல் 2024: களத்திலிருக்கும் முக்கிய வேட்பாளர்கள் யார் யார்? | Uk Election 2024 Main Candidates In The Field

லிபரல் டெமாக்ரட்ஸ் கட்சியின் தலைவர், Ed Davey. அவர், முதன்முறையாக, 1997ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2019ஆம் ஆண்டு லிபரல் டெமாக்ரட்ஸ் கட்சியின் தலைவரானார். சமீபத்திய தேர்தலில், லிபரல் டெமாக்ரட்ஸ் கட்சி 11 இருக்கைகளைக் கைப்பற்றியது.

REFORM UK

பிரித்தானியா பொதுத்தேர்தல் 2024: களத்திலிருக்கும் முக்கிய வேட்பாளர்கள் யார் யார்? | Uk Election 2024 Main Candidates In The Field

REFORM UK கட்சியின் தலைவர், நைஜல் ஃபாராஜ். திடீரென தேர்தலில் போட்டியிடுவதாகக் கூறி, கன்சர்வேட்டிவ் கட்சியினருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளார் நைஜல் ஃபாராஜ். இவரது REFORM UK கட்சிதான் இம்முறை எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெறும் என கருத்துக்கணிப்புகள் கூறியுள்ளன.

SCOTTISH NATIONAL PARTY (SNP)

பிரித்தானியா பொதுத்தேர்தல் 2024: களத்திலிருக்கும் முக்கிய வேட்பாளர்கள் யார் யார்? | Uk Election 2024 Main Candidates In The Field

SCOTTISH NATIONAL கட்சியின் தலைவர், John Swinney. கடந்த தேர்தலில் அவரது கட்சிக்கு கிடைத்த இருக்கைகள் 48.

GREEN PARTY

GREEN கட்சியின் தலைவர்கள், Carla Denyer மற்றும் Adrian Ramsay. கடந்த தேர்தலில் இந்த கட்சிக்கு கிடைத்தது ஒரே ஒரு இருக்கை. என்றாலும் மனம் சோராமல் வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடுகின்றன இக்கட்சிகள். மக்கள் யாரிடம் ஆட்சியை ஒப்படைக்கிறார்கள் என்பதைப் பார்க்கலாம்.  

பிரித்தானியா பொதுத்தேர்தல் 2024: களத்திலிருக்கும் முக்கிய வேட்பாளர்கள் யார் யார்? | Uk Election 2024 Main Candidates In The Field

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US