ரஷ்ய தூதரை வெளியேற்றிய பிரித்தானியா., தூதரக பதற்றம் அதிகரிப்பு

Russia
By Ragavan Apr 30, 2026 12:33 PM GMT
Report

பிரித்தானிய அரசு ரஷ்ய தூதரை வெளியேற்றும் முடிவை எடுத்துள்ளது.

மாஸ்கோவில் பிரித்தானிய தூதரக அதிகாரியை வெளியேற்றிய ரஷ்யாவின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையியில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.

உக்ரைன் ட்ரோன் தாக்குதலால் ரஷ்ய எண்ணெய் ஆலையில் தீ விபத்து

உக்ரைன் ட்ரோன் தாக்குதலால் ரஷ்ய எண்ணெய் ஆலையில் தீ விபத்து

ரஷ்யாவின் நடவடிக்கை நியமற்றது என்றும், இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை மேலும் பாதிக்கும் என்றும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரஷ்ய தூதரை வெளியேற்றுவது, லண்டன் மற்றும் மாஸ்கோ இடையிலான தூதரக உறவுகளில் புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

UK expels Russian diplomat, Moscow expulsion retaliation, UK Russia diplomatic tensions, British foreign ministry statement, Russia UK relations 2026, Ukraine war diplomatic impact, London Moscow envoy dispute, Diplomatic row UK Russia #UKRussia #DiplomaticRow #EnvoyExpelled #Moscow #ForeignPolicy #UkraineWarImpact #GlobalPolitics #BreakingNews #InternationalRelations #London

ரஷ்யா, பிரித்தானிய அதிகாரியை வெளியேற்றியதற்கான காரணத்தை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.

ஆனால், உக்ரைன் போருக்கு பிரித்தானிய ஆதரவு மற்றும் ரஷ்யாவுக்கு எதிரான தடைகள் காரணமாக இரு நாடுகளின் உறவுகள் ஏற்கனவே மோசமடைந்துள்ளன.

ரஷ்யாவின் நடவடிக்கை தூதரக மரியாதைக்கு எதிரானது என்று கூறியுள்ள பிரித்தானியா, தனது தேசிய நலன்களை பாதுகாக்கும் வகையில் பதிலடி நடவடிக்கை எடுத்ததாக தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம், மேற்கத்திய நாடுகள் மற்றும் ரஷ்யா இடையிலான உறவுகள் தொடர்ந்து மோசமடைந்து வருவதை வெளிப்படுத்துகிறது. உக்ரைன் போரின் தாக்கம், உலகளாவிய தூதரக உறவுகளிலும் தீவிரமாகப் பிரதிபலிக்கிறது.

உயிரை அர்ப்பணிக்க அழைப்பு விடுத்த ஈரான் தூதரகம்- பிரித்தானியா கடும் எதிர்ப்பு

உயிரை அர்ப்பணிக்க அழைப்பு விடுத்த ஈரான் தூதரகம்- பிரித்தானியா கடும் எதிர்ப்பு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

#UKRussia #DiplomaticRow #EnvoyExpelled #Moscow #ForeignPolicy #UkraineWarImpact #GlobalPolitics #BreakingNews #InternationalRelations #London

மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US