1295 கிலோ எடையில் பூசணிக்காய்; கின்னஸ் சாதனை படைத்த பிரித்தானிய விவசாயி

Pumpkin United Kingdom Guinness World Records
By Karthikraja Oct 09, 2026 03:13 PM GMT
Report

uk farmer guinness record with 1295 kg pumpkin:பிரித்தானியாவைச் சேர்ந்த விவசாயி, 1295 கிலோ எடையில் பூசணிக்காய் வளர்த்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

1295 கிலோ எடையில் பூசணிக்காய்

பிரித்தானியாவின் ஹாம்ப்ஷயர் பகுதியைச் சேர்ந்த 65 வயதான இயன் பேட்டன் என்ற விவசாயி 1,295.8 கிலோகிராம் (2,856 பவுண்ட் 12.8 அவுன்ஸ்) எடையுள்ள பூசணிக்காயை வளர்த்துள்ளார். 

1295 கிலோ எடையில் பூசணிக்காய்; கின்னஸ் சாதனை படைத்த பிரித்தானிய விவசாயி | Uk Farmer Guinness Record With 1295 Kg Pumpkin

இந்த பூசணிக்காய், உலக அளவில் இதுவரை வளர்க்கப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்களிலேயே மிக அதிக எடையுள்ளது என கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

இது ஒரு வெள்ளைக் காண்டாமிருகத்தை விட அதிக எடை கொண்டது ஆகும். 

1295 கிலோ எடையில் பூசணிக்காய்; கின்னஸ் சாதனை படைத்த பிரித்தானிய விவசாயி | Uk Farmer Guinness Record With 1295 Kg Pumpkin

மகனின் ஆலோசனையைத் தொடர்ந்து, சிறுவர் நாவலான 'தி ஜங்கிள் புக்'கில் வரும் சிறுத்தையை அடிப்படையாகக் கொண்டு, அந்த பிரம்மாண்டமான பூசணிக்கு Bagheera என்று பெயர் சூட்டியுள்ளார். 

90 நிமிடங்கள் தூங்கி ரூ.12 லட்சம் சம்பாதித்த நபர்

90 நிமிடங்கள் தூங்கி ரூ.12 லட்சம் சம்பாதித்த நபர்

கடந்த ஆண்டில், தனது சகோதரர் ஸ்டூவர்டுடன் இணைந்து 1,278.8 கிலோகிராம் (2,819 பவுண்ட் 4 அவுன்ஸ்) எடையுள்ள Muggle என பெயர் சூட்டப்பட்ட பிரம்மாண்டமான பூசணிக்காயை சமர்ப்பித்து கின்னஸ் சாதனையை படைத்தனர். 

1295 கிலோ எடையில் பூசணிக்காய்; கின்னஸ் சாதனை படைத்த பிரித்தானிய விவசாயி | Uk Farmer Guinness Record With 1295 Kg Pumpkin

தற்போது அதை விட 20 கிலோ எடையுள்ள பூசணிக்காயை வளர்த்து அந்த சொந்த சாதனையை முறியடித்துள்ளனர்.

இந்த பூசணிக்காயை வளர்க்க தினமும் 6 மணி நேரம் செல்விட்டுள்ள அவர், இந்த பூசணிக்கு தினமும் 590 லிட்டர் வரை தண்ணீர் செலவிட்டுள்ளார். 

இந்த சாதனை பூசணிக்காய், சவுத்தாம்ப்டன் அருகிலுள்ள சன்னிஃபீல்ட்ஸ் பண்ணையில் பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்படும். அதன்பின்னர், மாடுகளுக்கு உணவாகப் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US