மன்னர் மூன்றாம் சார்லஸ் ஆட்சியின் கீழ் பிறந்த முதல் பிரித்தானிய குழந்தை: தலையில் சூட்டப்பட்ட நீல கிரிடம்

London United Kingdom Queen Elizabeth II King Charles III
By Thiru Sep 15, 2022 10:35 AM GMT
Report

பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் ஆட்சியின் கீழ் பிறந்த முதல் குழந்தை.

ராணியின் இறப்பு அறிவிக்கப்பட்ட 15 நிமிடங்களுக்கு பிறகு பிறந்தது ரெபேக்கா ஆலன் மற்றும் ஆடம் வாக்கரின் ஆண் குழந்தை.

பிரித்தானியாவின் புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் பொறுப்பேற்றுக் கொண்டதை அடுத்து நாட்டில் பிறந்த முதல் குழந்தைக்கு ஜார்ஜியோ நிகோலஸ் வாக்கர்என பெயரிடப்பட்டுள்ளது.

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் பால்மோரல் கோட்டையில் உயிரிழந்ததை அடுத்து நாட்டின் புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் பதவியேற்றுக் கொண்டார்.

மன்னர் மூன்றாம் சார்லஸ் ஆட்சியின் கீழ் பிறந்த முதல் பிரித்தானிய குழந்தை: தலையில் சூட்டப்பட்ட நீல கிரிடம் | Uk First Baby Born Under King Charles IiiImage: Emma Trimble / SWNS

இந்நிலையில் மூன்றாம் சார்லஸ் மன்னராக பொறுப்பேற்றுக் கொண்டதற்கு அடுத்து அவரது ஆட்சி அதிகாரத்தின் கீழ்  ஜார்ஜியோ நிகோலஸ் வாக்கர் என்ற முதல் குழந்தை பல்கலைக்கழக மருத்துவமனை கோவென்ட்ரி-யில் பிறந்துள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் உயிரிழந்த 15 நிமிடங்களுக்கு பிறகு, ஜார்ஜியோ நிகோலஸ் வாக்கர் பல்கலைக்கழக மருத்துவமனை கோவென்ட்ரி-யில் பிறந்துள்ளார்.

மன்னர் மூன்றாம் சார்லஸ் ஆட்சியின் கீழ் பிறந்த முதல் பிரித்தானிய குழந்தை: தலையில் சூட்டப்பட்ட நீல கிரிடம் | Uk First Baby Born Under King Charles IiiImage: Emma Trimble / SWNS

மருத்துவமனை ஊழியர்களால் சோகத்துடன் பிரித்தானிய மகாராணியின் மறைவை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொண்டு இருக்கும் போது, ரெபேக்கா ஆலன், 29, மற்றும் ஆடம் வாக்கர், 31 ஆகிய இருவரும் ஜார்ஜியோ நிகோலஸ் வாக்கர் என்ற ஆண் குழந்தை கடந்த வியாழக்கிழமை மதியம் 4:44 மணியளவில் பிறந்துள்ளது.

ராணியின் மறைவு ஒரு பக்கம் இருக்க, பிரித்தானியாவின் புதிய மன்னர்  மூன்றாம் சார்லஸ், ஆட்சி அதிகாரம் பெற்ற பிறகு நாட்டில் பிறந்த முதல் குழந்தை என்ற பெருமையையும் ஜார்ஜியா நிகோலஸ் வாக்கர் பெற்றுள்ளார்.

மன்னர் மூன்றாம் சார்லஸ் ஆட்சியின் கீழ் பிறந்த முதல் பிரித்தானிய குழந்தை: தலையில் சூட்டப்பட்ட நீல கிரிடம் | Uk First Baby Born Under King Charles IiiImage: Emma Trimble / SWNS

ஜார்ஜியோ, கிரேகத்தில் ஜார்ஜ் இவை மன்னர் மூன்றாம் சார்லஸின் நடு பெயர்களில் ஒன்றாகும், மேலும் ஜார்ஜியா நிகோலஸ் வாக்கர் இரண்டாவது கரோலியன் காலத்தில் அதிகாரப்பூர்வமாக பிறந்த முதல் குழந்தைகளில் ஒன்றாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது, இது மூன்றாம் சார்லஸ் மன்னரின் ஆட்சியை விவரிக்க பயன்படுத்தப்படுகிறது.

ஜார்ஜியோ பிறந்தது குறித்து அவரது பெற்றோர் ரெபெக்கா கூறுகையில், எல்லோரும் மருத்துவமனையில் மிகவும் வருத்தப்பட்டனர், அதே நேரத்தில் நாங்கள் எங்கள் மகன் பிறந்ததில் மகிழ்ச்சியாக இருந்தோம் எனத் தெரிவித்தார்.

மன்னர் மூன்றாம் சார்லஸ் ஆட்சியின் கீழ் பிறந்த முதல் பிரித்தானிய குழந்தை: தலையில் சூட்டப்பட்ட நீல கிரிடம் | Uk First Baby Born Under King Charles IiiImage: Emma Trimble / SWNS

கூடுதல் செய்திகளுக்கு: ராணியின் உடல் அருகே சரிந்து விழுந்த பாதுகாப்பு அதிகாரி! இடைநிறுத்தப்பட்ட பிபிசி ஒளிபரப்பு: வைரல் வீடியோ

மேலும் ஜார்ஜியோ இப்போது சார்லஸ் மன்னரின் ஆட்சியின் கீழ் பிறந்த குழந்தைகளில் முதன்மையானவர், இதைக் கௌரவிக்கும் வகையில், எங்களுக்குத் தெரிந்த ஒருவர் அவருக்கு அணிய விரும்பும் சிறிய அரச நீல கிரீடத்தைப் பின்னி தந்துள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.


மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US