பிரித்தானிய பயணிகளுக்காக வெளியுறவு அலுவலகம் வெளியிட்டுள்ள புதிய பயண ஆலோசனை

United Kingdom
By Balamanuvelan Mar 17, 2026 07:03 AM GMT
Report

பிரித்தானிய பயணிகளுக்கு புதிய பயண ஆலோசனை ஒன்றை பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் வெளியிட்டுள்ளது.

புதிய பயண ஆலோசனை

ஹோர்மூஸ் ஜலசந்தியைப் போலவே, ஈரானின் எண்ணெய் அமைப்புக்கு முக்கியமான இடமான Kharg தீவை அமெரிக்கா தாக்கியது மற்றும் அமெரிக்க தாக்குதலுக்கு பதிலடியாக ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள நகரங்களைத் தாக்குவதாக ஈரான் அச்சுறுத்தியுள்ளது ஆகிய விடயங்களைத் தொடர்ந்து, துபாய் மற்றும் அபுதாபிக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்காக, பிரித்தானியா இந்த புதிய பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளது. 

பிரித்தானிய பயணிகளுக்காக வெளியுறவு அலுவலகம் வெளியிட்டுள்ள புதிய பயண ஆலோசனை | Uk Foreign Office Travel Advice For Dubai Abudhabi

துபாய் மற்றும் அபுதாபிக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ள பயண ஆலோசனையில், மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் பயணங்களுக்கு இடையூறை ஏற்படுத்தியுள்ளன. 

பிரித்தானியாவில் மூளைக்காய்ச்சலுக்கு பலியான இளம்பெண் இவர்தான்

பிரித்தானியாவில் மூளைக்காய்ச்சலுக்கு பலியான இளம்பெண் இவர்தான்

ஆகவே, பிரித்தானியர்கள், பாதுகாப்பு மற்றும் ராணுவ அமைப்புகள், அமெரிக்க மற்றும் இஸ்ரேல் அரசு கட்டிடங்களுக்கு அருகே செல்லவேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பிரித்தானிய பயணிகளுக்காக வெளியுறவு அலுவலகம் வெளியிட்டுள்ள புதிய பயண ஆலோசனை | Uk Foreign Office Travel Advice For Dubai Abudhabi

மேலும், ஈரான், பொதுமக்கள் நடமாடும் இடங்களான ஹொட்டல்கள், சாலைகள், பாலங்கள், எரிசக்தி அமைப்புகள், எண்ணெய் தயாரிப்பு அமைப்புகள், தண்ணீர் சேகரிப்பு அமைப்புகள் மற்றும் விமான நிலையங்களை தொடர்ந்து தாக்கிவருகிறது.

ஆகவே, பிரித்தானியர்கள் உள்ளூர் அதிகாரிகளின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுமாறும், உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடகங்கள் வாயிலாக அப்போதைக்கப்போது உலக நடப்புகளை அறிந்துகொள்ளுமாறும் பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US