ஹார்முஸ் ஜலசந்தியில் பாதுகாப்பான பயணம்: பிரித்தானியா, பிரான்ஸ் வெளியிட்ட அறிவிப்பு

Donald Trump United Kingdom France Strait of Hormuz
By Thiru Mar 19, 2026 10:04 PM GMT
Report

ஹார்முஸ் ஜலசந்தியில் பாதுகாப்பான பயணத்திற்கு ஒத்துழைப்பு தருவதாக பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் நாடுகள் அறிவித்துள்ளது.

டிரம்பின் குற்றச்சாட்டு

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் 20 நாட்களாக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த போர் நடவடிக்கைக்கு மத்தியில் ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியுள்ளது. இதனால் சர்வதேச அளவில் எரிசக்தி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தியில் பாதுகாப்பான பயணம்: பிரித்தானியா, பிரான்ஸ் வெளியிட்ட அறிவிப்பு | Uk France Ready To Contribute Hormuz Safe Passage

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் வர்த்தகத்தை உறுதிப்படுத்துவதற்காக நேட்டோ நாடுகள் தங்கள் போர் கப்பலை இப்பகுதிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அழைப்பு விடுத்து இருந்தார்.

ஆனால் இதற்கு நேட்டோ நாடுகள் மறுப்பு தெரிவித்த நிலையில்,  ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பதில் நேட்டோ நாடுகள் உதவ மறுப்பது முட்டாள்தனமானது என்று டிரம்ப் குற்றம்சாட்டினார்.

IPL-லில் CSK அணிக்கு பின்னடைவு: வேகப்பந்து வீச்சாளர் தொடரில் இருந்து விலகல்

IPL-லில் CSK அணிக்கு பின்னடைவு: வேகப்பந்து வீச்சாளர் தொடரில் இருந்து விலகல்

பிரித்தானியா, பிரான்ஸ் நாடுகள் தயார்

இந்நிலையில் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பதில் ஒத்துழைப்பு வழங்க பிரித்தானியா, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் தயாராக இருப்பதாக வாஷிங்டனில் உள்ள பிரித்தானிய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தியில் பாதுகாப்பான பயணம்: பிரித்தானியா, பிரான்ஸ் வெளியிட்ட அறிவிப்பு | Uk France Ready To Contribute Hormuz Safe Passage

சர்வதேச வர்த்தக கப்பல் போக்குவரத்தில் ஏற்படும் தடைகள் மற்றும் உலகளாவிய எரிசக்தி துறையை சீர்குலைக்கும் நடவடிக்கைகள் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கப்பல் போக்குவரத்து சுதந்திரம் என்பது சர்வதேச சட்டத்தின் அடிப்படை கொள்கை, ஈரானின் தற்போதைய நடவடிக்கை உலகின் நலிவடைந்த மக்களால் உணரப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

19 Mar, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US