பிரித்தானியா பொதுத்தேர்தல்... ரிஷி கட்சியின் அரசியல் வாழ்க்கைக்கு முடிவு: கருத்துக்கணிப்புகள்

United Kingdom Rishi Sunak
By Balamanuvelan Jun 17, 2024 06:08 AM GMT
Report

பிரித்தானியாவில், ஜூலை மாதம் 4ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில், எந்த கட்சிக்கு எவ்வளவு இருக்கைகள் கிடைக்கும் என்பது தொடர்பில் பல அமைப்புகள் கருத்துக்கணிப்புகளை நடத்தி முடிவுகளை வெளியிட்டுவருகின்றன.

ரிஷி கட்சியின் அரசியல் வாழ்க்கைக்கு முடிவு

பிரித்தானியா பொதுத்தேர்தல்... ரிஷி கட்சியின் அரசியல் வாழ்க்கைக்கு முடிவு: கருத்துக்கணிப்புகள் | Uk General Election Rishi Party S Political

சனிக்கிழமை வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள், இந்த தேர்தல், ரிஷியின் கன்சர்வேட்டிவ் கட்சியின் அரசியல் வாழ்க்கைக்கு முடிவாக அமையக்கூடும் என்று கூறியுள்ளன.

Savanta என்னும் ஆய்வமைப்பு, ரிஷியின் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு தேர்தலில் 21 சதவிகித ஆதரவு மட்டுமே கிடைக்கும் என்று கூறியுள்ளது. இந்த தேர்தல், கன்சர்வேட்டிவ் கட்சியின் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக அமையலாம் என எங்கள் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன என்கிறார் ஆய்வமைப்பின் இயக்குநரான Chris Hopkins என்பவர்.

பிரித்தானியா பொதுத்தேர்தல்... ரிஷி கட்சியின் அரசியல் வாழ்க்கைக்கு முடிவு: கருத்துக்கணிப்புகள் | Uk General Election Rishi Party S Political

அதற்கு மாறாக, Keir Starmerஇன் லேபர் கட்சி 46 சதவிகித ஆதரவைப் பெற்றுள்ளது. Sunday Telegraph மேற்கொண்ட கருத்துக்கணிப்பில், லேபர் கட்சிக்கு 25 புள்ளிகள் முன்னிலை கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

Survation என்னும் அமைப்பின் கருத்துக்கணிப்பில், நாடாளுமன்றத்தின் 650 இருக்கைகளில், கன்சர்வேட்டிவ் கட்சிக்கு 72 இருக்கைகள் மட்டுமே கிடைக்கும் என்றும், 200 ஆண்டுகளில் அக்கட்சி இவ்வளவு மோசமான தேர்தல் முடிவுகளை சந்திப்பது இம்முறையாகத்தான் இருக்கும் என்றும், லேபர் கட்சியோ, 456 இருக்கைகளைக் கைப்பற்றும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியா பொதுத்தேர்தல்... ரிஷி கட்சியின் அரசியல் வாழ்க்கைக்கு முடிவு: கருத்துக்கணிப்புகள் | Uk General Election Rishi Party S Political

இன்னொரு மோசமான விடயம் என்னவென்றால், கன்சர்வேட்டிவ் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காது என கருதப்படுகிறது. முன்னர் பிரெக்சிட் கட்சி என அழைக்கப்பட்ட, Nigel Farageஇன் Reform UK கட்சி, கன்சர்வேட்டிவ் கட்சியை மூன்றாம் இடத்துக்குத் தள்ளி, எதிர்க்கட்சி என்னும் அந்தஸ்தைப் பெறும் என YouGuv அமைப்பின் கருத்துக்கணிப்புகள் கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US