பிரித்தானியாவில் வயிற்று வலியால் துடித்த 16 வயது சிறுமி: இறுதியில் தெரியவந்த ஆபத்து

Brain Cancer Brain Tumour London United Kingdom Brain Stroke
By Thiru Dec 19, 2023 05:46 PM GMT
Report

பிரித்தானியாவில் சுய மருத்துவம் செய்து கொண்ட சிறுமி உயிரிழந்து இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுய மருத்துவம்

பிரித்தானியாவின் கிழக்கு மிட்லேண்ட்ஸ் மாகாணத்தில் உள்ள லின்கன்ஷையர் பகுதியில் வசித்து வந்த லேலா கான்(Layla Khan) என்ற 16 வயது சிறுமி மூளைக்கட்டி காரணமாக உயிரிழந்து இருப்பது குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லேலா கான் என்ற 16 வயது சிறுமிக்கு 3 வாரங்களுக்கு முன்பு மாதவிடாய் கால வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது சக தோழிகள் வலியை போக்குவதற்காக கருத்தடை மாத்திரைகளை எடுத்துக் கொள்ளுமாறு பரிந்துரை செய்துள்ளனர்.

uk girl 16 Layla khan dies of blood clot in brain, பிரித்தானியாவில் வயிற்று வலியால் துடித்த 16 வயது சிறுமி: இறுதியில் தெரியவந்த ஆபத்து

லேலா-வும் நண்பர்களின் அறிவுரையை கேட்டு நவம்பர் 25ம் திகதி முதல் கருத்தடை மாத்திரைகளை எடுத்துக் கொண்டுள்ளார்.

லண்டனில் இந்திய மாணவர் மாயம்: இந்திய வெளியுறவு துறைக்கு கோரிக்கை

லண்டனில் இந்திய மாணவர் மாயம்: இந்திய வெளியுறவு துறைக்கு கோரிக்கை

இதனை தொடர்ந்து டிசம்பர் 5ம் திகதி லேலா-வுக்கு பயங்கரமான வயிற்று வலி ஏற்பட்டு, 30 நிமிடங்களுக்கு ஒரு முறை தொடர்ந்து வாந்தி  எடுத்துள்ளார்.

பின் உடனடியாக அவர் க்ரிம்ஸ்பி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஸ்டமக் பக் எனப்படும் வைரஸ் தாக்குதலால் இரைப்பை குடல் அழற்சி லேலா-வுக்கு ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்து சிகிச்சை அளித்து வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

uk girl 16 Layla khan dies of blood clot in brain, பிரித்தானியாவில் வயிற்று வலியால் துடித்த 16 வயது சிறுமி: இறுதியில் தெரியவந்த ஆபத்து

உயிரிழந்த சிறுமி

இந்நிலையில் அடுத்த நாள் லேலா வயிற்று வலியால் துடித்து அலறியதுடன், குளியலறையில் மயங்கி விழுந்துள்ளார்.  இதனால் லேலா-வை உடனடியாக அருகில் உள்ள பிரின்சஸ் ஆஃப் வேல்ஸ் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அங்கு சிடி ஸ்கேன் பரிசோதனை செய்து பார்த்த போது அவருக்கு மூளையில் ரத்த கட்டி இருப்பது கண்டறியப்பட்டது.

uk girl 16 Layla khan dies of blood clot in brain, பிரித்தானியாவில் வயிற்று வலியால் துடித்த 16 வயது சிறுமி: இறுதியில் தெரியவந்த ஆபத்து

இதற்காக அவருக்கு டிசம்பர் 13ம் திகதி அறுவை சிகிச்சை நடைபெற்ற நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் லேலா மூளைச்சாவு அடைந்து துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.

இதனால் லேலாவின் இறப்பில் அவரது குடும்பம் சோகத்தில் மூழ்கியது.  இந்நிலையில், அவரது உடல் உறுப்புகளை தானமாக அவரது குடும்பத்தினர் வழங்கியுள்ளனர். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  


1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US