பிரித்தானிய பூங்காவில் 6 வயது சிறுமிக்கு நடந்த பயங்கரம்! சிறுவன் கைது

Crime Sexual Assault Child Harassment 6 Year old Girl
By Ragavan Sep 19, 2021 07:38 PM GMT
Report

பிரித்தானியாவில் பூங்காவில் விளையாடிக்கொண்டு இருந்த 6 வயது சிறுமி 16 வயது சிறுவனால் பாலியல் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் சனிக்கிழமை மாலை, பிர்மிங்காமில் இருந்து 5 மைல் தொலைவில் உள்ள போர்ன்வில் கிராமத்தில் இருக்கும் ரௌஹீத் பூங்காவில் நடந்துள்ளது.

பூங்காவில் தனது குடும்பத்தினருடன் விளையாடிக்கொண்டிருந்த அந்த சிறுமி, அருகில் இருக்கும் காட்டுப்பகுதிக்கு வலுக்கட்டாயமாக இழுத்துச்செல்லப்பட்டுள்ளார்.

பிரித்தானிய பூங்காவில் 6 வயது சிறுமிக்கு நடந்த பயங்கரம்! சிறுவன் கைது | Uk Girl 6 Sexually Assaulted Bournville Park CrimeImage: Birmingham Mail)

இதனை சிறுமியின் பெற்றோர் கவனிக்காமல் இருந்துள்ளனர். சிறிது நேரத்தில் மகளை காணவில்லை என தேடியபோது, சிறுமி அடையாளம் தெரியாத நபரால் பாலியல் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

அருகில் சென்றபோது, அந்த இளைஞர் அங்கிருந்தது தப்பியோடினார். இது குறித்து உடனடியாக பொலிஸில் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை வெஸ்டமிட்லண்ட்ஸ் பொலிஸார் சிறுமியை தாக்கிய 16 வயது சிறுவனை கைது செய்துவிட்டதாக அறிவித்தனர்.

பிரித்தானிய பூங்காவில் 6 வயது சிறுமிக்கு நடந்த பயங்கரம்! சிறுவன் கைது | Uk Girl 6 Sexually Assaulted Bournville Park CrimePicture : Google

பொதுமக்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில், சந்தேகத்தின் பேரில் அந்த சிறுவனை பிர்மிங்காம் பகுதியில் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் நடந்த பூங்காவைச் சுற்றி உள்ள சிசிடிவி கமெரா காட்சிகளை சேகரித்து, விசாரணை மேற்கொண்டுவருவதாக அவர்கள் தெறிவித்தனர்.

நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US