பிரித்தானியாவில் வெள்ளை குதிரை வண்டியில் சென்ற 10 வயது சிறுமி சடலம்! மனதை பிசையும் புகைப்படங்கள்

Death
By Raju Nov 19, 2022 11:00 AM GMT
Report

பிரித்தானியாவில் வெள்ளை குதிரையுடன் கட்டப்பட்ட வண்டியில் வைக்கப்பட்டிருந்த சிறிய சவப்பெட்டியில் 10 வயது சிறுமியின் சடலம் கொண்டு செல்லப்பட்ட சம்பவம் தொடர்பிலான மனதை உருக வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பள்ளியில் சுருண்டு விழுந்த மாணவி

Wakefieldல் உள்ள பள்ளியில் படித்து வந்த மாணவி Rai-Lèyah Parveen Saddique (10). இவர் சமீபத்தில் பள்ளிக்கூடத்தில் திடீரென சுருண்டு கீழே விழுந்தார். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது மரணம் மொத்த குடும்பத்தினரையும் உலுக்கியுள்ளதுடன், உறவினர்களை அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. Rai-ன் இறுச்சடங்கில் நூற்றுக்கணக்கானோர் கண்ணீருடன் கலந்து கொண்டனர்.

Rai

Janaza Announcements/Justice for All People’s Campaign/Facebook

காண்போர் கண்களை குளமாக்கிய சவப்பெட்டி

சிறுமியின் சடலம் சவப்பெட்டியில் வைக்கப்பட்டு வெள்ளை குதிரை மூலம் இழுத்து செல்லப்படும் வண்டியில் வைக்கப்பட்டது. இது தொடர்பான மனதை கலங்கடிக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

Rai முன்னர் ஆரோக்கியமாக இருந்தார் எனவும் பின்னர் மூளை ரத்தக்கசிவு காரணமாக பாதிக்கப்பட்டிருந்ததாகவும் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அவர் தனது வேலையை சிறப்பாக செய்பவர் எனவும் குடும்பம் மற்றும் நண்பர்களால் மிகவும் விரும்பப்பட்டவராக இருந்தார் எனவும் அவர் கூறியுள்ளார்.

பிரித்தானியாவில் வெள்ளை குதிரை வண்டியில் சென்ற 10 வயது சிறுமி சடலம்! மனதை பிசையும் புகைப்படங்கள் | Uk Girl Dies Suddenly Tiny Coffin

Provided by Daily Mail

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US