பிரித்தானியாவில் இளம்வயது ஆசிய பெண் தொடர்பில் பொலிசார் முக்கிய தகவல்! வீடியோ
பிரித்தானியாவில் ஆசிய இளம்பெண் காணாமல் போய் கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆகியுள்ள நிலையில் பொலிசார் சில முக்கிய தகவலை வெளியிட்டுள்ளனர்.
Bradford- ஐ சேர்ந்தவர் Somaiya Begum. இவர் பின்னி தெருவில் கடந்த 25 அல்லது 26ஆம் திகதி காணப்பட்டார். அவரை அப்போது அங்கு பார்த்தவர்கள் யாராவது இருந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் என டிடெக்டிவ் இன்ஸ்பெக்டர் மார்க் பவுஸ் கூறியுள்ளார்.
Somaiya மாயமானது தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இது தற்போது விவரிக்க முடியாததாக கருதப்படுகிறது.
Police issue video appeal as concerns grow for missing Somaiya Begum
— Asian Standard News (Bradford) (@Asian_Standard) July 1, 2022
More on the story here: https://t.co/xnnNOBEBEg pic.twitter.com/pMCuArDKEi
ஒல்லியான உடல்வாகு கொண்ட Somaiya ஆசிய பெண் ஆவார். அவரின் பாதுகாப்பு குறித்து பொலிசார் மிகுந்த கவலை கொண்டுள்ளனர். அவரை கண்டுபிடிக்க உதவுமாறு வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.