பிரித்தானியாவில் பள்ளிக்கு மூக்குத்தி அணிந்து சென்ற மாணவிக்கு நேர்ந்த நிலை! வெளியான புகைப்படம்

girl school united kingdom nose stud
By Raju Sep 12, 2021 12:39 PM GMT
Report

பிரித்தானியாவில் 11 வயது பள்ளி மாணவி மூக்குத்தி அணிந்து பள்ளிக்கு சென்றதற்காக நியாயமற்ற முறையில் தண்டிக்கப்பட்டதாக அவரின் தாயார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Leicester நகரை சேர்ந்தவர் கரீன் லுன். இவர் மகள் மேக்கி (11). கடந்த மாதம் லுன் குடும்பம் சுற்றுலா சென்ற நிலையில் அங்கு தாயாரின் அனுமதியோடு சிறியளவில் மூக்குத்தியை குத்தி கொண்டார்.

பின்னர் மூக்குத்தியோடு பள்ளிக்கு சென்ற நிலையில் பள்ளி நிர்வாகத்தால் அதற்கு தடை விதிக்கப்பட்டதாக கூறி மேக்கிக்கு தண்டனை வழங்கப்பட்டது. அதாவது மேக்கி எல்லா மாணவ, மாணவிகளுடன் அமர வைக்கப்படாமல் தனியாக அமரவைக்கப்பட்டார்.

அங்கு சாதாரணமாக செய்யும் விடயத்தை மேக்கி செய்ய தடை விதிக்கப்பட்டதோடு, கல்வி பயிலும் நேரமும் குறைக்கப்பட்டது. இதோடு இடைவெளியில் வெளியில் எழுந்து செல்லவும் தடைவிதிக்கப்பட்டது.

பிரித்தானியாவில் பள்ளிக்கு மூக்குத்தி அணிந்து சென்ற மாணவிக்கு நேர்ந்த நிலை! வெளியான புகைப்படம் | Uk Girl Student With Nose Stud Punished Mum

பள்ளி நிர்வாகத்தின் இந்த செயலுக்கு மேக்கியின் தாயார் லுன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், பள்ளியில் மூக்கு குத்துவதற்கு தடை இருப்பது எங்களுக்கு தெரியாது, அதை செய்ததற்கு என் மகளுக்கு நியாயமற்ற முறையில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

காதில் தோடு மாட்டி கொள்வதற்கு மட்டும் அங்கு அனுமதி உண்டாம், ஆனால் இரண்டுக்கும் எந்தவொரு வித்தியாசமும் இல்லை. மூக்குத்தியை கழட்டினால் மட்டுமே தண்டனை திரும்ப பெறப்படும் என கூறிவிட்டனர், ஆனால் மூக்குத்தியை இப்போது அகற்ற முடியாது.

ஏனென்றால் அது குத்திய இடத்தின் புண் ஆறாமல் அகற்றினால் அது தொற்றாக மாறும். மேக்கி தனது பள்ளி சீருடை விடயத்தில் எப்போதும் சரியாகவே இருந்திருக்கிறாள் என கூறியுள்ளார்.

குறித்த பள்ளியின் பிரின்சிபால் ஜேன் பிரவுன் கூறுகையில், எங்கள் பள்ளிக்கு என கொள்கைகள் உள்ளது, அதை மாற்றும் எண்ணம் இல்லை என கூறியுள்ளார். 

8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US