ராணிக்கு இறுதி அஞ்சலி செலுத்த பொதுமக்களுக்கு விதிக்கப்பட்ட விதிமுறைகள்

Queen Elizabeth II
By Ragavan Sep 12, 2022 05:53 AM GMT
Report

ராணிக்கு மரியாதை செலுத்த விரும்புவோருக்கான விதிகளை பிரித்தானிய அரசு வெளியிட்டுள்ளது.

மக்கள் தகுந்த உடைகளை அணிந்து வரவேண்டும், மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும்.

ராணி இரண்டாம் எலிசபெத்தின் சவப்பெட்டி ஞாயிற்றுக்கிழமை பால்மோரலில் இருந்து 280 கிலோமீட்டர் பயணத்தை கடந்து எடின்பர்க் கொண்டுவரப்பட்டதையடுத்து, விடைபெறும் ராணிக்கு இறுதி மரியாதை செலித்தும் வரிசையில் நிற்கும் நபர்களுக்கான வழிகாட்டுதல்களை பிரித்தானிய அரசாங்கம் வெளியிட்டது.

ராணியின் சவப்பெட்டி வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் புதன்கிழமை (செப்டம்பர் 14) முதல் திங்கள் (செப்டம்பர் 19) வரை catafalque எனப்படும் உயர்த்தப்பட்ட மேடையில் வைக்கப்படும் என்று கூறப்படுகிறது, அந்த மேடையில் ஏகாதிபத்திய அரசின் கிரீடம், உருண்டை மற்றும் செங்கோல் ஆகியவை வைக்கப்படும், அங்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம்.

ராணிக்கு இறுதி அஞ்சலி செலுத்த பொதுமக்களுக்கு விதிக்கப்பட்ட விதிமுறைகள் | Uk Government Issue Rules Pay Respects The Queen

ராணிக்கு மரியாதை செலுத்த Lying-in-State நிகழ்வில் கலந்துகொள்ளும் மக்கள் நீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டியிருக்கும், வரிசை தொடர்ந்து நகரும் என்பதால், உட்கார மிகக் குறைந்த வாய்ப்பு தான் இருக்கும், ஒருவேளை ஒரே இரவில் கூட காத்திருக்க வேண்டியிருக்கும் என்று பிரித்தானியாவின் டிஜிட்டல், கலாச்சாரம், ஊடகம் மற்றும் விளையாட்டுத் துறை கூறியது.

எனவே மக்கள் தங்களுக்கு ஏற்படும் எந்த சவாலையும் தைரியமாக எதிர்கொள்ள குடை, சன்ஸ்கிரீன் மற்றும் செல்போன் பவர்பேங்க் போன்ற அத்தியாவசிய பொருட்களை கொண்டு வர அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வரிசையில் நிற்பவர்கள் gazebos கூடாரங்கள் போன்றவற்றை கொண்டு வரவோ அல்லது அமைக்கவோ கூடாது, மேலும் பார்பிக்யூ மற்றும் தீ போந்தவற்றை பற்றவைக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

மேலும், ஒரு பெரிய கூட்டம் வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பில், பொதுப் போக்குவரத்தில் தாமதம் ஏற்படலாம் மற்றும் முக்கியமான பகுதிகளைச் சுற்றி சாலைகள் மூடப்படும்.

ராணிக்கு இறுதி அஞ்சலி செலுத்த பொதுமக்களுக்கு விதிக்கப்பட்ட விதிமுறைகள் | Uk Government Issue Rules Pay Respects The Queen

கட்டிடத்தினுள் செல்லும்போதும், பாதுகாப்பு வழியாக செல்லும்போதும் மொபைல் போன்களை Silent mode-ல் வைத்திருக்கும் அதேவேளை, நிகழ்விற்கு மக்கள் தகுந்த உடைகளை அணிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடியோ எடுப்பது, புகைப்படம் எடுப்பது அல்லது வேறு எந்த கையடக்க சாதனத்தைப் பயன்படுத்துவதும் அனுமதிக்கப்படாது என்றும் திணைக்களம் கூறியுள்ளது.

“தயவுசெய்து இந்த நிகழ்வின் கண்ணியத்தை மதித்து, சரியான முறையில் நடந்துகொள்ளுங்கள். வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனைக்குள் இருக்கும்போது நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளது.

கடைசியாக, பட்டாசுகள், புகை குப்பிகள், எரிப்பு, விசில், லேசர் சாதனங்கள், பேனர்கள், பிளக்ஸ் கார்டுகள், கொடிகள், விளம்பரம் அல்லது சந்தைப்படுத்தல் செய்திகள் மற்றும் பிற பொருட்கள் தடைசெய்யப்பட்ட பொருட்களின் பட்டியலில் உள்ளன.

ராணியின் இறுதிச் சடங்கிற்கு வழிவகுக்கும் அட்டவணை

ராணியின் சவப்பெட்டி நேற்று எடின்பரோவை அடைந்த பின்னர், திங்கட்கிழமை மதியம் வரை ஹோலிரூட்ஹவுஸ் அரண்மனையில் மக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர், ஊர்வலமாக செயின்ட் கில்ஸ் கதீட்ரலுக்கு சவ ஊர்வலம் செல்லும்.

செவ்வாயன்று, ராணியின் ஒரே மகள், இளவரசி அன்னே, ராயல் விமானப்படை விமானத்தில் லண்டனின் பக்கிங்ஹாம் அரண்மனைக்குத் திரும்புவதற்காக செயின்ட் கில்ஸில் இருந்து எடின்பர்க் விமான நிலையத்திற்கு சவப்பெட்டியுடன் செல்வார்.

புதன்கிழமை, சவப்பெட்டி பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்திற்கு பொது ஊர்வலம் வழியாக இராணுவ அணிவகுப்பு மற்றும் அரச குடும்ப உறுப்பினர்களுடன் கொண்டு செல்லப்படும்.

ராணி இரண்டாம் எலிசபெத் அடக்கம் செய்யப்படும் விண்ட்சர் தேவாலயத்தில் திங்கள்கிழமை இறுதிச் சடங்குகள் நடைபெறும்.  

மரண அறிவித்தல்

கச்சேரியடி, Paris, France, London, United Kingdom

13 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Vancouver, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், ஜேர்மனி, Germany

12 Aug, 2025
அகாலமரணம்

ஏறாவூர், St. Gallen, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், London, United Kingdom

12 Aug, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, பிரான்ஸ், France, London, United Kingdom

07 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montmagny, France

08 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொக்குவில், Wellawatte, Pinner, United Kingdom

04 Aug, 2025
மரண அறிவித்தல்

வவுனியா, Lewisham, United Kingdom, Lee, United Kingdom, Orpington, United Kingdom

10 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கரவெட்டி மேற்கு, Scarborough, Canada

12 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Toronto, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, Stanmore, United Kingdom, London, United Kingdom

11 Aug, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, கோப்பாய், High Wycombe, United Kingdom

04 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, கல்வியங்காடு

12 Aug, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

முருங்கன், பிரான்ஸ், France, Croydon, United Kingdom

11 Aug, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Scarborough, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Oslo, Norway, Tours, France

03 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, Bobigny, France

12 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US