குணமடைந்தவர்களுக்கு மீண்டும் வைரஸை புகுத்தும் ஆக்ஸ்போர்டு! சவாலான ஆய்வுக்கு பிரித்தானிய அரசு ஒப்புதல்

Covid-19 United Kingdom Corona Reinfection Oxford Research Covid Research
By Ragavan Apr 20, 2021 09:00 AM GMT
Report

பிரித்தானிய அரசு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் புதிய சவாலான ஆய்வுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு பூரணமாக குணமானவர்களுக்கு, மீண்டும் அதே வைரஸை உடலில் செலுத்தி, அதனால் ஏற்படும் விளைவுகளை கண்டறியும் புதிய ஆயவை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அரசு அங்கீகாரத்துடன் தொடங்கவுள்ளது.

இந்த ஆய்வின் மூலம் ஏற்கெனவே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்த ஒருவருக்கு மீண்டும் தொற்று ஏற்பட்டால், அவரது உடலில் நோயெதிர்ப்பு மண்டலத்தில் ஏற்படும் எதிர்வினைகள் மற்றும் மாற்றத்தை கணடறிய உதவும் என நம்பப்படுகிறது. குணமடைந்தவர்களுக்கு மீண்டும் வைரஸை புகுத்தும் ஆக்ஸ்போர்டு! சவாலான ஆய்வுக்கு பிரித்தானிய அரசு ஒப்புதல் | Uk Govt Approves To Study Of Covid19 Reinfection

இந்த ஆய்வு வைரஸைப் பற்றி நன்கு புரிந்துகொள்வதையும், புதிய சோதனைகள் மூலம் மிகவும் துல்லியமான தகவல்களையும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த ஆய்வுக்காக ஏற்கெனெவே தொற்றிலிருந்து குணமாகி ஆரோக்கியமாக இருக்கும் 18 முதல் 30 வயதான 67 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். குணமடைந்தவர்களுக்கு மீண்டும் வைரஸை புகுத்தும் ஆக்ஸ்போர்டு! சவாலான ஆய்வுக்கு பிரித்தானிய அரசு ஒப்புதல் | Uk Govt Approves To Study Of Covid19 Reinfection

சோதனையில் பங்கேற்கும் அவர்களுக்கு 5,000 பவுண்டுகள் வழங்கப்படும் மற்றும் ஒரு மருத்துவமனையில் 17 நாட்கள் தனிமைப்படுத்தப்படும் அல்லது மீண்டும் பூரணமாக குணமாகும் வரை சிகிச்சை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஆய்வு 12 மாதங்களுக்கு இரன்டு கட்டங்களாக நடத்தப்படும் என்றும் ஆக்ஸ்போர்டு அறிவித்துள்ளது.

மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US