பிரித்தானியாவில் NHS-க்கு உதவி வந்த மூதாட்டிக்கு அடித்த மிகப்பெரிய லொட்டரி தொகை!பணத்தை வைத்து செய்த நெகிழவைக்கும் செயல்

Lottery NHS Postcode Lottery Kath Scott
By Ragavan Aug 29, 2021 01:10 PM GMT
Report

பிரித்தானியாவில் 72 வயதாகும் மூதாட்டி ஒருவர் தனக்கு கிடைத்த மிகப்பெரிய லொட்டரி பரிசு தொகையை உடனடியாக ஏழை நோயாளிகளுக்கு விலை உயர்ந்த மருத்துவ உபகரணங்களை வாங்க உதவித் தொகையாக கொடுத்துள்ளார்.

இங்கிலாந்தில் Kath Scott எனும் 72 வயதாகும் பெண்மணி, இந்த கோவிட் காலகட்டத்தில் NHS ஊழியர்களுக்காக இலவசமாக மருத்துவ பாதுகாப்பு உடைகளை தயாரித்து கொடுத்துவந்துள்ளார்.

அவருக்கு உதவியாக அவருடைய துணைவர் ஆலன் இந்த உதவிகளை தொடர்ந்து செய்து வந்தனர்.

Kath Scott கடந்த 53 வருடங்களாக டெர்பிஷைரில் உள்ள Ironville பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், அவர்கள் வசித்துவந்த வீட்டின் முகவரிக்கு 'People’s Postcode Lottery'-யில் இருந்து 140,000 பவுண்டுகள் பரிசு தொகை விழுந்துள்ளது.

பிரித்தானியாவில் NHS-க்கு உதவி வந்த மூதாட்டிக்கு அடித்த மிகப்பெரிய லொட்டரி தொகை!பணத்தை வைத்து செய்த நெகிழவைக்கும் செயல் | Uk Gran Won 140000 Lottery Giveaway Within Hours

இதனால் பெருமகிழ்ச்சியில் திளைத்த இருவரும், உடனடியாக இந்த பணத்தை ஏழை நோயாளிகளுக்கே தானம் செய்ய முடிவெடுத்தனர்.

குறிப்பிட்ட ஒரு பங்கை தங்களது பேரக்குழந்தைகளுக்கு கொடுத்துவிட்டு, மற்ற தொகையை, இதய நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் Defibrillator எனும் மருத்துவ உபகரணத்தை வாங்க உதவித்தொகையாக வழங்க உறுதியளித்துள்ளனர்.

மேலும், அந்த மருத்துவ உபகரணத்தை அவர்கள் வசிக்கும் அதே ஊரில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் பொறுத்த திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், அவர்கள் இருவருக்கு பாராட்டுக்கள் குவிந்துவருகிறது. 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
நன்றி நவிலல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US