தொடர்ந்து தொந்தரவு செய்யும் பிரான்ஸ்... வாயை அடைக்க பிரித்தானியா வழங்கும் பெரிய தொகை

france uk migrants
By Balamanuvelan Jul 21, 2021 12:28 PM GMT
Report

புலம்பெயர்வோர் அடிக்கடி ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் பிரச்சினையை தவிர்ப்பதற்காக பிரெஞ்சு எல்லை அதிகாரிகளுக்கு பெரும் தொகை ஒன்றை பிரித்தானியா வழங்க முடிவு செய்துள்ளது.

பிரான்சிலிருந்து ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருவது பிரித்தானியாவுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தும் விடயமாகியுள்ளது.

2021ஆம் ஆண்டில் மட்டும், இதுவரை 8,452 பேர் ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைந்துள்ள நிலையில் நேற்று முன்தினம் மட்டுமே 430 புலம்பெயர்வோர் படகு ஒன்றில் பிரான்சிலிருந்து பிரித்தானிய கடல் எல்லைக்குள் நுழைந்தார்கள்.


இந்நிலையில், இந்த தொல்லைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதற்காக சர்ச்சைக்குரிய ஒப்பந்தம் ஒன்றை பிரான்சுடன் செய்துகொண்டுள்ளார் பிரித்தானிய உள்துறைச் செயலரான பிரீத்திபட்டேல். அதன்படி, புலம்பெயர்வோர் பிரான்சிலிருந்து ஆங்கிலக் கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழைவதைத் தவிர்ப்பதற்காக பிரான்சுக்கு 54 மில்லியன் பவுண்டுகள் வழங்க ஒப்புக்கொண்டுள்ளார்.

பிரீத்தி பட்டேல் பிரான்ஸ் உள்துறை அமைச்சர் Gerald Darmaninஉடன் செய்துகொண்ட இந்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, பிரான்ஸ் கடற்கரையில் ரோந்து செல்லும் பொலிசாரின் எண்ணிக்கை 200 வரை அதிகரிக்கப்பட உள்ளது. அத்துடன், ட்ரோன்கள் முதலான வான்வழி கண்காணிப்பும் அதிகரிக்கப்பட உள்ளது.

மேலும், எல்லை தாண்டுவதை கண்காணிக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் நீண்டகால திட்டம் ஒன்றை உருவாக்க இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளன.

தொடர்ந்து தொந்தரவு செய்யும் பிரான்ஸ்... வாயை அடைக்க பிரித்தானியா வழங்கும் பெரிய தொகை | Uk Hand France Cash New Deal Help Stop Migrants

தொடர்ந்து தொந்தரவு செய்யும் பிரான்ஸ்... வாயை அடைக்க பிரித்தானியா வழங்கும் பெரிய தொகை | Uk Hand France Cash New Deal Help Stop Migrants

தொடர்ந்து தொந்தரவு செய்யும் பிரான்ஸ்... வாயை அடைக்க பிரித்தானியா வழங்கும் பெரிய தொகை | Uk Hand France Cash New Deal Help Stop Migrants

தொடர்ந்து தொந்தரவு செய்யும் பிரான்ஸ்... வாயை அடைக்க பிரித்தானியா வழங்கும் பெரிய தொகை | Uk Hand France Cash New Deal Help Stop Migrants

தொடர்ந்து தொந்தரவு செய்யும் பிரான்ஸ்... வாயை அடைக்க பிரித்தானியா வழங்கும் பெரிய தொகை | Uk Hand France Cash New Deal Help Stop Migrants

மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

19 Mar, 2023
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US