70 சிறுவர்களை தடுப்புக் காவலில் அடைத்த பிரித்தானியா

United Kingdom France
By Balamanuvelan Apr 06, 2026 07:55 AM GMT
Report

One in, one out திட்டத்தின் கீழ் பிரான்சுக்கு திருப்பி அனுப்புவதற்காக பிரித்தானிய உள்துறை அலுவலகம் தேர்ந்தெடுத்தவர்களில் 70க்கும் மேற்பட்டவர்கள் சிறார்கள் என்றும், அவர்கள் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

One in, one out திட்டம்...

பிரித்தானியாவும் பிரான்சும், பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புகலிடக்கோரிக்கையாளர்களை பிரான்சுக்கே திருப்பி அனுப்பும் வகையில் One in, one out என்னும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. 

70 சிறுவர்களை தடுப்புக் காவலில் அடைத்த பிரித்தானியா | Uk Has Detained 70 Children Under One In One Out

அப்படி பிரான்ஸ் ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொரு புகலிடக்கோரிக்கையாளருக்கும் பதிலாக, பிரான்சிலிருந்து வரும் ஒரு புலம்பெயர்வோருக்கு பிரித்தானியா புகலிடம் அளிக்கும்.

தடுப்புக் காவலில் 70 சிறுவர்கள்

அவ்வகையில் பிரான்சுக்கு திருப்பி அனுப்புவதற்காக பிரித்தானிய உள்துறை அலுவலகம் தேர்ந்தெடுத்தவர்களில் 70க்கும் மேற்பட்டவர்கள் சிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. 

70 சிறுவர்களை தடுப்புக் காவலில் அடைத்த பிரித்தானியா | Uk Has Detained 70 Children Under One In One Out

அத்துடன், அவர்கள் அனைவரும் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

விடயம் என்னவென்றால், பெரியர்கள் உடன் இல்லாமல் தனியாக புகலிடம் கோரி வரும் சிறுவர்களை தடுப்புக்காவலில் அடைப்பது சட்டவிரோதமாகும். 

அமெரிக்காவிற்கு HMS Prince of Wales போர் கப்பலை அனுப்ப பிரித்தானியா திட்டம்

அமெரிக்காவிற்கு HMS Prince of Wales போர் கப்பலை அனுப்ப பிரித்தானியா திட்டம்

Humans for Rights Network என்னும் மனித உரிமைகள் அமைப்பு, கடந்த செப்டம்பர் முதல், அவ்வகையில் 76 சிறுவர்கள் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளது.

அந்த சிறுவர்களில் பலர் ஏற்கனவே சித்திரவதை, கடத்தல் ஆகிய விடயங்களால் பாதிக்கப்பட்வர்கள். அப்படியிருக்கும் நிலையில், அவர்கள் இப்படி தடுப்புக்காவலில் அடைக்கப்படுவதால் மனோரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் அந்த அமைப்பைச் சேர்ந்த மேடி ஹாரிஸ் என்பவர்.

இந்நிலையில், அந்த 76 சிறுவர்களில் 26 பேர் தடுப்புக்காவலிலிருந்து தற்போது விடுவிக்கப்பட்டு சிறார் காப்பகங்களில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

11 பேர் பெரியர்கள் என கண்டறியப்பட்டதால் பெரியவர்களுக்கான தங்குமிடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்.

13 பேர் பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்பட்டுவிட்டார்கள்.

அதாவது, சில மாதங்களுக்கு முன், பிரித்தானியாவுக்குள் நுழைந்த புலம்பெயர்ந்தோரில் சிலர் தங்களை சிறார்கள் என அடையாளப்படுத்திக்கொள்ள, உண்மையில் அவர்கள் சிறார்கள் அல்ல, வயது வந்தவர்கள் என தெரியவந்தது.

ஆகவே, பிரான்சுக்கு அனுப்பப்படுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில், அந்த 76 பேரும் உண்மையாகவே சிறுவர்கள்தானா என்பதை உறுதி செய்வதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவந்தன.

அந்த காலகட்டத்தில்தான் அந்த 76 பேரும் தடுப்புக்காவல் மையங்களில் அடைக்கப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, அமெரிக்கா, United States

05 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US