முதலையின் வாயில் மாட்டிக்கொண்ட தனது இரட்டை சகோதரி; உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய மற்றோரு சகோதரி! சுற்றுலா சென்ற இடத்தில் விபரீதம்

United Kingdom Mexico Identical Twins Holiday Tour Crocodile Attack
By Ragavan Jun 08, 2021 07:05 AM GMT
Report

மெக்ஸிகோவுக்கு சுற்றுலா சென்ற பிரித்தானியாவைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள் முதலையால் தாக்கப்பட்ட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவைச் சேர்ந்த மெலிசா மற்றும் ஜார்ஜி லாரி இருவரும் ஐடென்டிகள் ட்வின்ஸ் எனப்படும் உடன் பிறந்த இரட்டை சகோதரிகள் ஆவர். இருவருக்கும் வயது 28.

இருவரும் விடுமுறைக்காக மெக்ஸிகோ சென்றுள்ளனர். இந்த நிலையில் நேற்று அங்குள்ள பிரபலமான சர்ஃபிங் ரிசார்ட்டான Puerto Escondido-விலிருந்து 10 மைல் தொலைவில் உள்ள நீர் நிலையில் இருவரும் நீச்சல் அடித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது மெலிசாவை ஒரு முதலை பயங்கரமாக தாக்கியுள்ளது. அவரை கடித்து நீருக்கு அடியில் இழுத்துச் சென்றுள்ளது. தனது சகோதரி சில நொடிகளாக மேற்பரப்புக்கு வராததை கவனித்த ஜார்ஜி, உடனடியாக நீருக்கு அடியில் சென்று அவரை தேடி பார்த்துள்ளார்.

முதலையின் வாயில் மாட்டிக்கொண்ட தனது இரட்டை சகோதரி; உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய மற்றோரு சகோதரி! சுற்றுலா சென்ற இடத்தில் விபரீதம் | Uk Identical Twins 28 Mexico Crocodile Attack

அப்போது ஒரு முதலை அவரை கடித்து தனது பிடியில் வைத்துக்கொண்டிருப்பதைப் பார்த்த ஜார்ஜி, தனது சகோதரியை காப்பாற்ற முயற்சித்தார். அப்போது அந்த முதலை அவரையும் கடித்து தாக்கியுள்ளது.

ஆனால் ஒரு வழியாக ஜார்ஜி அந்த முதலையை விரட்டி, மயங்கிய தனது சகோதரியை கரைக்கு கொண்டுவந்துள்ளார். இருவருக்கும் உடல் முழுவதும் பல இடங்களில் முதலை கடித்து காயங்கள் ஏற்பட்டுள்ளது.

இரத்த வெள்ளத்தில் கரைக்கு வந்த அவர்களை அங்கிருந்தவர்கள் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். ஜார்ஜிக்கு பல காயங்கள் இருந்தபோதிலும் அவர் உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

முதலையின் வாயில் மாட்டிக்கொண்ட தனது இரட்டை சகோதரி; உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய மற்றோரு சகோதரி! சுற்றுலா சென்ற இடத்தில் விபரீதம் | Uk Identical Twins 28 Mexico Crocodile Attack

ஆனால், மெலிசா தற்போது கோமா நிலையில் உள்ளார். அதேபோல், அவர் உடலில் ஏற்பட்டுள்ள பயங்கரமான முதலைக்கடி காயங்கள் அவர் உயிருக்கு மேலும் ஆபத்தை உண்டாக்கலாம் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்த பயங்கர சம்பவம் நடந்ததற்கு, இரட்டையர்களுக்கு சுற்றுலாவை ஒருங்கிணைத்த பிரபல பிரித்தானிய டூர் கம்பெனி தான் முக்கிய பொறுப்பு என அவர்களது பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

சுற்றுலா சென்ற இடத்தில் இரட்டை சகோதரிகளுக்கு நடந்த இந்த சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   

100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US