பொய் சொல்லி நடித்து பிரித்தானியாவில் புகலிடம் கோருவது எப்படி? வசமாக சிக்கிய இலங்கையர்

Asylum Seeker Immigration United Kingdom Asylum Seekers
By Ragavan Jul 27, 2023 11:30 AM GMT
Report

பிரித்தானியாவில் புகலிடம் கோரும் இந்தியர்களை 'சித்திரவதைக்கு உள்ளான' காலிஸ்தானிகள், ஓரினச் சேர்க்கையாளர்கள் போல் நடிக்குமாறு குடிவரவு வழக்கறிஞர்கள் கேட்டுக் கொண்ட சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பாலியல் சித்திரவதை, அடித்தல், பொய்யான சிறைத்தண்டனை மற்றும் கொலை மிரட்டல் போன்ற கதைகளைக் கண்டுபிடித்து புகலிடம் தேடுமாறு ஒரு இரகசிய நிருபருக்கு வழக்கறிஞர்கள் அறிவுரை வழங்குவது பதிவு செய்யப்பட்டது. Daily Mail இந்த முறைகேடுகளை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது.

இங்கிலாந்தில் உள்ள குடிவரவு வழக்கறிஞர்கள், பிரித்தானியாவில் தங்குவதற்கான உரிமையை பெற அதிகாரிகளிடம் எப்படி பொய் சொல்வது என்பது குறித்து வாடிக்கையாளர்களுக்கு விளக்கமாக கற்றுக்கொடுக்கின்றனர். இவ்வாறு தவறான தஞ்சம் கோருவதற்கு 10,000 பவுண்டுகள் வசூலிக்கின்றனர்.

Immigration lawyers in the UK are briefing clients on how to lie, false asylum claims, Immigration lawyers charge 10000 pounds, Asylum Seeking Indians, UK Asylum SeekerCredit: Alamy Stock Photo

1983-ல் இலங்கையிலிருந்து இங்கிலாந்து வந்த வழக்கறிஞர் வி.பி.லிங்கஜோதி, புகலிட கோரிக்கையாளராக காட்டிக்கொண்ட மறைமுக Daily Mail நிருபரிடம், பிரித்தானியாவில் அடைக்கலம் பெறுவதற்காக இந்தியாவில் மோசமாக நடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட காலிஸ்தானிக்கு ஆதரவானவர் என்று காட்டிக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

சிறிய படகில் இங்கிலாந்தில் இறங்கிய பஞ்சாபைச் சேர்ந்த விவசாயி போல் அந்த மறைமுக நிருபர் வழக்கறிஞரிடம் நடித்தார்.

வழக்கறிஞர் வி.பி.லிங்கஜோதி நிருபரிடம் கூறியதாவது, "நீங்கள் காலிஸ்தானிக்கு ஆதரவானவர் என்று இந்திய அரசு குற்றம் சாட்டியது, காவலில் எடுத்து, கைது செய்யப்பட்டு, துன்புறுத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படீர்கள், அதனால்தான் நீங்கள் திருமணம் செய்து கொள்ள முடியாமல் விரக்தியடைந்து தற்கொலை செய்து கொள்ள விரும்பினீர்கள் என்று நீங்கள் கூறலாம்" என்று லிங்கஜோதி கூறியதாக டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது.

Immigration lawyers in the UK are briefing clients on how to lie, false asylum claims, Immigration lawyers charge 10000 pounds, Asylum Seeking Indians, UK Asylum SeekerAgencies

புகலிட விண்ணப்பத்தில் பயன்படுத்த ஒரு பின் கதையை உருவாக்க வழக்கறிஞர் 10,000 பவுண்டுகள் கேட்டார். மேலும், சொல்லும் பொய் கதையை ஆதரிக்க ஒரு மருத்துவரின் அறிக்கையை தரவுவதாக உறுதியளித்தார் மற்றும் உளவியல் அதிர்ச்சிக்கான "சான்றாக" உள்துறை அலுவலகத்திற்கு வழங்கப்படும் மன அழுத்த எதிர்ப்பு மருந்துகளை தயாரித்தார் என்று மெயில் செய்தி வெளியிட்டுள்ளது.

இதேபோல் மற்றொரு நிறுவனத்தில், இரகசிய நிருபர் சென்ற இடத்தில், புலம்பெயர்ந்தவர் வீடு திரும்பினால் துன்புறுத்தல் மற்றும் படுகொலை பற்றிய உண்மையான பயம் இருப்பதாகத் தோன்றுவதற்கு ஆதாரங்களை உருவாக்க வேண்டும் என்று வழக்கறிஞர் கூறினார்.

மூன்றாவது வக்கீல், அரசாங்க எதிர்ப்பு அரசியல் விசுவாசம், தவறான சாதியைச் சேர்ந்த ஒருவருடன் காதல் அல்லது ஓரினச்சேர்க்கை போன்ற காரணங்களை உள்ளடக்கிய பொய் காரணங்களை மறைமுக நிருபர் இந்தியாவில் தனது உயிருக்கு அஞ்சுவதாகக் காட்ட அதைப் பயன்படுத்துவதாகக் கூறினார்.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  
Immigration lawyers in the UK are briefing clients on how to lie, false asylum claims, Immigration lawyers charge 10000 pounds, Asylum Seeking Indians, UK Asylum Seeker
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, உடுவில், Scarborough, Canada

12 Mar, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

08 Mar, 2025
மரண அறிவித்தல்

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், பிரான்ஸ், France

12 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Kajang, Malaysia, London, United Kingdom, Birmingham, United Kingdom

21 Feb, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Gravesend, United Kingdom, Kent, United Kingdom

01 Mar, 2025
மரண அறிவித்தல்

ஊறணி, காங்கேசன்துறை, திருச்சி, India, பரிஸ், France

10 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Witten, Germany

08 Mar, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், நெடுங்கேணி, திருகோணமலை, நெதர்லாந்து, Netherlands, Milton Keynes, United Kingdom

07 Mar, 2025
மரண அறிவித்தல்

நவிண்டில், Clamart, France

06 Mar, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, London, United Kingdom

21 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வவுனியா, London, United Kingdom

11 Feb, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, கனடா, Canada

15 Mar, 2015
மரண அறிவித்தல்

உரும்பிராய், London, United Kingdom

07 Mar, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Münster, Germany, Reading, United Kingdom

05 Mar, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Manippay, Urumpirai, Toronto, Canada

08 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுன்னாகம், ஏழாலை, New Malden, United Kingdom

14 Mar, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Hong Kong, China, Boston, United States, England, United Kingdom

06 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

14 Mar, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுழிபுரம், சுன்னாகம்

12 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், மீசாலை, Noisiel, France

13 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, முல்கைம், Germany

14 Mar, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Ivry-sur-Seine, France

11 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Nova Scotia, Canada

07 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 4ம் வட்டாரம், Markham, Canada

23 Feb, 2024
மரண அறிவித்தல்

நயினாதீவு, வண்ணார்பண்ணை, Oberhausen, Germany, Boston, United States

07 Mar, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், திருகோணமலை, சிட்னி, Australia

12 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி கிழக்கு, திருநெல்வேலி

12 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கிளிநொச்சி, Paris, France

19 Feb, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

13 Mar, 2010
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, Heilbronn, Germany, Neckarsulm, Germany

13 Mar, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, இளவாலை, கொழும்பு

24 Feb, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, திருநெல்வேலி

04 Mar, 2012
மரண அறிவித்தல்

கொட்டடி, கிளிநொச்சி, Scarborough, Canada

09 Mar, 2025
மரண அறிவித்தல்

புத்தூர், Gonesse, France

04 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வட்டக்கச்சி

12 Mar, 2024
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பருத்தித்துறை, தெல்லிப்பழை, கொழும்பு, Toronto, Canada

09 Mar, 2025
மரண அறிவித்தல்

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, Tellippalai, கலிஃபோர்னியா, United States, North Carolina, United States

10 Mar, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சரவணை மேற்கு, கோண்டாவில் கிழக்கு

10 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, முனைத்தீவு

11 Mar, 2015
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

11 Mar, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், கிளிநொச்சி

13 Mar, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US