பகவத் கீதை மீது சத்தியப்பிரமாணம் செய்த இந்திய வம்சாவளி எம்பி

Conservative Party United Kingdom Indian Origin Bhagavad Gita
By Ragavan Jul 11, 2024 05:28 PM GMT
Report

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எம்பி ஷிவானி ராஜா, பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பகவத் கீதையின் மீது சத்தியப்பிரமாணம் செய்தார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 29 வயதான ஷிவானி ராஜா, லீசெஸ்டர் கிழக்கு தொகுதியில் இருந்து சமீபத்தில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கெய்ர் ஸ்டார்மர் ஆட்சி காலத்தில் லட்சக்கணக்கான செல்வந்தர்களை இழக்கவிருக்கும் பிரித்தானியா!

கெய்ர் ஸ்டார்மர் ஆட்சி காலத்தில் லட்சக்கணக்கான செல்வந்தர்களை இழக்கவிருக்கும் பிரித்தானியா!

லண்டன் முன்னாள் துணை மேயர் ராஜேஷ் அகர்வாலை எதிர்த்து அவர் வெற்றி பெற்றார்.

லீசெஸ்டர் கிழக்கு இருக்கை உண்மையில் தொழிலாளர் கட்சிக்கு ஒரு முக்கிய இடமாகும்.

Bhagavad Gita Book, Indian-Origin British MP Shivani Raja Takes Oath On Bhagavad Gita In UK Parliament, British MP Shivani Raja

ஆனால், ஷிவானி ராஜா மூலம் 37 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக பழமைவாத கட்சி அந்த இடத்தைப் பிடித்தது.

பதவியேற்பு நேரத்தில் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பகவத் கீதை மீது எம்பி ஷிவானி சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

Bhagavad Gita Book, Indian-Origin British MP Shivani Raja Takes Oath On Bhagavad Gita In UK Parliament, British MP Shivani Raja

லெய்செஸ்டர் கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்துவதை பெருமையாக உணர்கிறேன் என்று கூறிய அவர்., பிரித்தானிய பேரரசரின் உத்தரவுப்படி செயல்படுவேன் என்று பகவத் கீதை மீது சத்தியம் செய்தார்.

ஷிவானி ராஜா குஜராத்தி குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது பெற்றோர் 1970களில் கென்யாவிலிருந்து லெய்செஸ்டருக்கு குடிபெயர்ந்தனர். டி மான்ட்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் பார்மசி மற்றும் காஸ்மெடிக் சயின்ஸ் முடித்துள்ளார். இங்கிலாந்தில் பல அழகுசாதனப் பிராண்டு நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளார்.

Bhagavad Gita Book, Indian-Origin British MP Shivani Raja Takes Oath On Bhagavad Gita In UK Parliament, British MP Shivani Raja

Bhagavad Gita Book, Indian-Origin British MP Shivani Raja Takes Oath On Bhagavad Gita In UK Parliament, British MP Shivani Raja

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
Bhagavad Gita Book, Indian-Origin British MP Shivani Raja Takes Oath On Bhagavad Gita In UK Parliament, British MP Shivani Raja
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US