ஐபிஎல் ஒளிபரப்புக்காக இந்தியா வந்த பிரித்தானியர் ஹொட்டலில் சடலமாக மீட்பு

United Kingdom Mumbai IPL 2026
By Karthikraja Mar 31, 2026 12:40 PM GMT
Report

ஐபிஎல் ஒளிபரப்புக்காக இந்தியா வந்த பிரித்தானிய பொறியாளர் ஹொட்டலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பிரித்தானிய பொறியாளர் மர்ம மரணம்

பிரித்தானியாவை சேர்ந்த ஒளிபரப்புத் பொறியாளரான 76 வயதான ஜான் வில்லியம் லாங்ஃபோர்ட் (Jan William Langford), ஐபிஎல் போட்டிகளின் உலகளாவிய ஒளிபரப்புக்குப் பொறுப்பான தொழில்நுட்பக் குழுவில் அங்கம் வகித்தார். 

ஐபிஎல் ஒளிபரப்புக்காக இந்தியா வந்த பிரித்தானியர் ஹொட்டலில் சடலமாக மீட்பு | Uk Ipl Broadcast Engineer Found Death In Hotel

கடந்த மார்ச் 24 ஆம் திகதி மும்பை வந்த அவர், வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி முடிந்த பிறகு, ஞாயிற்றுக்கிழமை மாலை டிரைடென்ட் ஹோட்டலில் உள்ள அவரது அறைக்கு சென்றார்.

திங்கட்கிழமை காலை, வரவேற்பாளர் அவரது அறையில் உள்ள தொலைபேசிக்கு அழைத்த போது எந்த பதிலும் கிடைக்கவில்லை. 

விவாகரத்து கிடைத்த மகிழ்ச்சி - 9 கிமீ தூரத்திற்கு தண்டவத் யாத்திரை சென்ற இளைஞர்

விவாகரத்து கிடைத்த மகிழ்ச்சி - 9 கிமீ தூரத்திற்கு தண்டவத் யாத்திரை சென்ற இளைஞர்

சிறுது நேரம் கழித்து அவரது அறைக்கு சென்று கதவை தட்டிய போதும் எந்த பதிலும் வரவில்லை. இதனையடுத்து சாவி மூலம் அறையை திறந்து பார்த்த போது, லாங்ஃபோர்ட் அறையில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

உடனடியாக ஹொட்டல் நிர்வாகம் அவரை பம்பாய் மருத்துவமனைக்கு கொண்டு சென்றது. அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

முதற்கட்ட பிரேத பரிசோதனையில், சந்தேகத்திற்கிடமான எதுவும் இல்லாததால், இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்து மரைன் டிரைவ் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிரிழப்பிற்கான சரியான காரணத்தை கண்டறிய காவல்துறையினர் இறுதி மருத்துவ அறிக்கைகளுக்காகக் காத்திருக்கின்றனர்.   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வடமராட்சி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US