மன்னர் சார்லஸ் ஒவ்வொரு நாள் இரவும் அதனை அனுபவிக்கிறார்: நெருங்கிய நண்பர் வெளியிட்ட தகவல்

London United Kingdom King Charles III
By Thiru Nov 07, 2022 10:22 AM GMT
Report

மன்னர் ஒவ்வொரு நாள் இரவும் மார்டினி குடிக்கிறார்.

கிராமப்புற வீட்டை வாங்க முடிவு செய்ததாக தகவல்.

பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் ஒவ்வொரு நாள் இரவும் மார்டினி குடிப்பதாக அவரது நண்பர் கவுண்ட் டிபோர் கல்நோக்கி தெரிவித்துள்ளார்.

சேனல் 4ன் ஆவணப்படமான 'The Real Windsors: The Outspoken Heir' இன் ஒற்றை பகுதியாக அரச குடும்பத்தின் மது விருப்பங்களைப் பற்றிய நுண்ணிய விவரங்களை மன்னர் சார்லஸின் நண்பர் கவுண்ட் டிபோர் கல்நோக்கி (Count Tibor Kalnoky) வழங்கியுள்ளார்.

அதில் மன்னர் மூன்றாம் சார்லஸ் ட்ரான்சில்வேனியாவில் இருந்த போது, அப்போதைய இளவரசர் சார்லஸ் ஒவ்வொரு நாள் இரவு உணவுக்கு முன்பும் மார்டினி (Martini) மதுபானங்களை குடித்ததாக தெரிவித்துள்ளார்.

மன்னர் சார்லஸ் ஒவ்வொரு நாள் இரவும் அதனை அனுபவிக்கிறார்: நெருங்கிய நண்பர் வெளியிட்ட தகவல் | Uk King Charles Enjoys Martini Drink Every DayGetty Image

மேலும், இரவு உணவிற்கு முன் ஒரு மார்டினியை மன்னர் விரும்புகிறார் என்பது நிச்சயம், அதற்காக அவர் தனது தனிப்பட்ட கிளாஸை பயன்படுத்துகிறார், அத்துடன் அதனை எங்கு சென்றாலும் மன்னர் எடுத்து செல்கிறார் என்ற தகவலையும் தெரிவித்துள்ளார்.

மார்டினி பல ஆண்டுகளாக மிகவும் பிரபலமான காக்டெய்ல்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

கூடுதல் செய்திகளுக்கு; ஒற்றை கொய்யா பழத்திற்காக இளைஞர் அடித்து கொலை: நீதி வேண்டும் என சகோதரர் முறையீடு

மன்னர் சார்லஸ் ஒவ்வொரு நாள் இரவும் அதனை அனுபவிக்கிறார்: நெருங்கிய நண்பர் வெளியிட்ட தகவல் | Uk King Charles Enjoys Martini Drink Every DayGetty Image

மன்னரின் நண்பரான கவுண்ட் டிபோர் கல்நோக்கி, சார்லஸ் பல ஆண்டுகளுக்கு முன்பு ருமேனியாவின் ட்ரான்சில்வேனியாவில்(Transylvania) உள்ள விஸ்கிரியில் அவரைச் சந்தித்ததாகவும், மன்னர் நாட்டை மிகவும் நேசித்ததாகவும், அங்கு ஒரு சிறிய கிராமப்புற வீட்டை வாங்க முடிவு செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.


மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US