ஈஸ்டர் சேவையில் பிரித்தானிய மன்னர் சார்லஸ்! கேட் மிடில்டன் கலந்து கொள்வாரா?

United Kingdom Prince William Buckingham Palace Kate Middleton King Charles III
By Thiru Mar 26, 2024 07:17 PM GMT
Report

இந்தாண்டின் வின்ட்சரில் நடைபெறும் ஈஸ்டர் சேவையில் பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் கலந்து கொள்ள உள்ளார்.

ஈஸ்டர் சேவையில் பிரித்தானிய மன்னர் சார்லஸ்

ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை அன்று வின்ட்சர் கோட்டையில் (Windsor Castle) உள்ள செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில்(St George's Chapel) நடைபெறும் ஈஸ்டர் மேட்டின் சேவையில்(Easter Mattins Service) பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் கலந்து கொள்வார் என்று பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.

புற்றுநோய் பாதிப்பு அறிவிப்புக்கு பிறகு பிரித்தானிய மன்னர் கலந்து கொள்ளும் விழாவாக இது அமைந்துள்ளது.

kate middleton, King Charles, uk king to attend easter service in windsor, ஈஸ்டர் சேவையில் பிரித்தானிய மன்னர் சார்லஸ்! கேட் மிடில்டன் கலந்து கொள்வாரா?

இந்த விழாவில் பிரித்தானிய ராணி கமீலா, மற்றும் பிற ராயல் குடும்பத்தினரும் கலந்து கொள்ள உள்ளனர்.

பில் கேட்ஸ், எலான் மஸ்க், ஜெஃப் பேசோஸ்: மூவரின் ஒரே மாதிரியான பழக்கம்! வெற்றி ரகசியம்

பில் கேட்ஸ், எலான் மஸ்க், ஜெஃப் பேசோஸ்: மூவரின் ஒரே மாதிரியான பழக்கம்! வெற்றி ரகசியம்

கேட் மிடில்டன், இளவரசர் வில்லியம் பங்கேற்கவில்லை

வின்ட்சர் கோட்டையில் செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் நடைபெறும் இந்த ஈஸ்டர் சேவையில் பிரித்தானிய இளவரசர் வில்லியம், அவரது மனைவி இளவரசி கேட் மிடில்டன், மற்றும் அவர்களது குழந்தைகள் இளவரசர் ஜார்ஜ், இளவரசி சார்லோட் மற்றும் இளவரசர் லூயிஸ் கலந்து கொள்ள மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

kate middleton, King Charles, uk king to attend easter service in windsor, ஈஸ்டர் சேவையில் பிரித்தானிய மன்னர் சார்லஸ்! கேட் மிடில்டன் கலந்து கொள்வாரா?

இளவரசி கேட் மிடில்டனின் புற்றுநோய் அறிவிப்பு வெளியான பிறகு, இளவரசர் வில்லியம் தன் குடும்பத்துடன் தனிமையை நாடிச் செல்ல இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

விஜய்யின் Badass பாடல், ரஜினி வசனம்! சஞ்சு சாம்சனை பாராட்டி தள்ளிய ராஜஸ்தான் ராயல்ஸ்

விஜய்யின் Badass பாடல், ரஜினி வசனம்! சஞ்சு சாம்சனை பாராட்டி தள்ளிய ராஜஸ்தான் ராயல்ஸ்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US