பிரித்தானிய சாலையில் பெண்ணுக்கு நேர்ந்த அவலம்: குற்றவாளி அதிரடி கைது!

arrest raped london uk man women Birmingham Olton Boulevard East Dolphin Lane possession of drugs
By Thiru Apr 14, 2022 07:07 PM GMT
Report

பிரித்தானியாவின் பர்மிங்காம் பகுதியில் உள்ள சாலைகளில் 40 வயது மதிக்கத்தக்க பெண்ணை கற்பழித்த நபரை வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

பிரித்தானியாவின் முக்கிய தொழில் நகரமான பர்மிங்காமில் உள்ள ஆல்டன் பவுல்வர்டு ஈஸ்ட் மற்றும் டால்பின் லேன் பகுதியில் நேற்றிரவு சாலையில் சென்று கொண்டிருந்த 40 வயது மதிக்கத்தக்க பெண்ணை 36 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ஒருவர் பலவந்தமாக கற்பழிக்க முயன்றுள்ளார்.

இதனை தொடர்ந்து அந்த நபரை பெண்ணை கற்பழிக்க முயன்றது மற்றும் தடைவிதிக்கப்பட்டுள்ள போதைப் பொருளை பயன்படுத்தியது போன்ற குற்றங்களின் கீழ் கைது செய்து அங்குள்ள காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

பிரித்தானிய சாலையில் பெண்ணுக்கு நேர்ந்த அவலம்: குற்றவாளி அதிரடி கைது! | Uk London 40 Year Woman Raped Street Man Held CopsCredit: SnapperSK

இதுகுறித்து வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் காவல்துறை செய்தித் தொடர்பாளர் பேசுகையில், பர்மிங்காம் நகர சாலையில் பெண்ணை துன்புறுத்தியதற்காக 36 வயது மதிக்கத்தக்க நபரை கைது செய்து இருப்பதாகவும், அவர் தடை செய்யப்பட்ட போதைப் போதை பொருளை பயன்படுத்தி இருப்பதாக சந்தேகப்படுவதால் அதுகுறித்த விசாரணையையும் நடத்திவருவதாக தெரிவித்துள்ளார்.

இந்த விரும்பத்தகாத நிகழ்வில் பாதிக்கப்பட்ட பெண்ணை தற்போது  எங்களது சிறப்பு அதிகாரிகள் ஆதரித்து வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் இந்த சம்பவம் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் 101என்ற தொலைப்பேசி எண்ணில் பொலிசாரை உடனடியாக தொடர்பு கொள்ளும்படி கேட்டு கொண்டுள்ளார்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
நன்றி நவிலல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US