லண்டன் ஒலிம்பிக் பூங்காவில் குளோரின் கசிவு: 29 பேர் மருத்துவமனையில் அனுமதி

London UK News ChlorineGas QueenElizabethPark
By Ragavan Mar 23, 2022 07:38 PM GMT
Report

லண்டன் ஒலிம்பிக்கிற்குப் பயன்படுத்தப்பட்ட Queen Elizabeth ஒலிம்பிக் பூங்காவின் Aquatics Centre-ல் இன்று (23 மார்ச்) அதிக அளவு குளோரின் வாயு கசிவு ஏற்பட்டது.

அதன் விளைவாக 25-க்கும் மேற்பட்டோர் மூச்சுவிடுவதற்குச் சிரமப்பட்ட நிலையில், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதாக லண்டனின் அவசரச் சேவைகள் தெரிவித்துள்ளன.

ராணி எலிசபெத் ஒலிம்பிக் பூங்காவின் நீர்வாழ் மையத்திலிருந்து சுமார் 200 பேர் வெளியேற்றப்பட்டனர் என்று லண்டன் தீயணைப்புப் படை கூறியது. "ஒரு இரசாயன எதிர்வினை காரணமாக அதிக அளவு குளோரின் வாயு வெளியிடப்பட்டது," என்று லண்டன் தீயணைப்புப் படை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பின்னர், சம்பவ இடத்துக்கு அருகிலுள்ள குடியிருப்பாளர்கள் தங்கள் கதவுகளையும் ஜன்னல்களையும் மூடுமாறு தீயணைப்புப் படை கேட்டுக்கொண்டது. மேலும், சம்பவ இடத்தில் தடுப்புகள் போடப்பட்டதாகக் கூறப்பட்டது.

லண்டன் ஒலிம்பிக் பூங்காவில் குளோரின் கசிவு: 29 பேர் மருத்துவமனையில் அனுமதி | Uk London Queen Elizabeth Park Chlorine GasPC: REUTERS/Henry Nicholls

நீச்சல் குளத்திற்கான ரசாயனங்கள் விநியோகம் செய்யப்பட்டபோது வாயுக்கசிவு ஏற்பட்டதாக Aquatics Centre தெரிவித்தது.

லண்டன் ஆம்புலன்ஸ் இது ஒரு பெரிய சம்பவம் என்று விவரித்தது மற்றும் அவர்கள் 13 ஆம்புலன்ஸ் குழுக்களையும், மேலும் பல குழுக்களையும் சம்பவ இடத்துக்கு அனுப்பியதாகக் கூறியது.

ஆம்புலன்ஸ்கள் 29 நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றன, மேலும் 48 பேர் சம்பவ இடத்தில் மருத்துவ சோதனை செய்யப்பட்டனர். அதில் பெரும்பாலானவர்கள் சுவசிப்பதில் சிரமத்தை உணர்ந்ததாக தெரிவித்துள்ளனர்.

லண்டன் ஒலிம்பிக் பூங்காவில் குளோரின் கசிவு: 29 பேர் மருத்துவமனையில் அனுமதி | Uk London Queen Elizabeth Park Chlorine GasPC: REUTERS/Henry Nicholls

லண்டன் ஒலிம்பிக் பூங்காவில் குளோரின் கசிவு: 29 பேர் மருத்துவமனையில் அனுமதி | Uk London Queen Elizabeth Park Chlorine GasPC: REUTERS/Henry Nicholls

GalleryGalleryGallery
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US