நீங்கள் பயங்கரமான மனிதர்... பள்ளி ஆசிரியரின் சகோதரி நீதிமன்றத்தில் ஆதங்கம்!

murder london uk dead killer school teacher coward sabina nesa disgusting animal
By Thiru Apr 07, 2022 07:32 PM GMT
Report

பிரித்தானியாவில் தொடக்கப்பள்ளி ஆசிரியை அடித்து கழுத்தை நெரித்து கொலை செய்த நபரை அவரது சகோதரி மற்றும் குடும்பத்தார், அருவருக்கத்தக்க மிருகம் என்றும் "கோழை" என்றும் நிதிமன்ற விசாரணையில் முத்திரை குத்தியுள்ளனர்.

கடந்த செப்டம்பர் மாதம் நண்பரை சந்திப்பதற்காக வீட்டை விட்டு வெளியேறிய தொடக்கப்பள்ளி ஆசிரியை சபீனா நேசா(28) பிரித்தானியாவின் தெற்கு லண்டன் பகுதியில் உள்ள கேட்டர் பார்க்கில் கோசி செலமாஜ்(36) என்ற நபரால் அடித்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் தற்போது நடைபெற்ற தொடக்கப்பள்ளி ஆசிரியரை கொலை செய்த கோசி செலமாஜை(36) சபீனா நேசாவின் சகோதரி மற்றும் அவரது குடும்பத்தார் "அருவருக்கத்தக்க மிருகம், கோழை மற்றும் பயங்கரமான மனிதர்" என முத்திரை குத்தியுள்ளனர்.

நீங்கள் பயங்கரமான மனிதர்... பள்ளி ஆசிரியரின் சகோதரி நீதிமன்றத்தில் ஆதங்கம்! | Uk London School Teacher Nessa Killer Brand Coward

மேலும் நீதிமன்ற விசாரணையில் பேசிய அவரது சகோதரி, சபீனா நேசாவை சிறந்த பெண்மணி என்றும் மனஉறுதி, பயம், மேன்மையான தெளிவு கொண்ட அற்புதமான பெண் என்றும் தெரிவித்துள்ளார்.

சகோதரி இறந்தவிட்டதாக செய்தி கேட்டபோது எனது குடும்பம் முற்றிலுமாக உடைந்து விட்டதாகவும், யாருக்கும் இடையூறு செய்யாமல் நடந்து சென்று கொண்டிருந்த எனது சகோதரியை கொலை செய்ய எவ்வாறு முடிந்தது.

நீங்கள் பயங்கரமான மனிதர்... பள்ளி ஆசிரியரின் சகோதரி நீதிமன்றத்தில் ஆதங்கம்! | Uk London School Teacher Nessa Killer Brand Coward

எனது சகோதரியை கொலை செய்தவர் கண்டிப்பாக மனிதர் அல்ல, அவரொரு மிருகம் என தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், சபீனா நேசா யார் என்று தெரியாது என்றும், ஆனால் அவரை கொலை செய்ததை ஒத்துக்கொள்வதாகவும் கோசி செலமாஜ் நீதிமன்ற விசாரணையில் தெரிவித்துள்ளார்.     

மரண அறிவித்தல்

கரம்பொன், கனடா, Canada

24 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சங்கத்தானை

07 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாம்பல்தீவு, திருகோணமலை

28 Apr, 2025
நன்றி நவிலல்

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

26 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

06 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு

25 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், பொகவந்தலாவை, London, United Kingdom

26 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Tooting, United Kingdom

27 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆத்திமோட்டை, Hayes, United Kingdom

27 May, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Alphen aan den Rijn, Netherlands

26 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வல்வெட்டி, Ontario, Canada

05 Jun, 2024
மரண அறிவித்தல்

மாதகல், சுண்டிக்குளி, Nigeria, Toronto, Canada

25 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கோப்பாய்

08 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, சிறுப்பிட்டி

26 May, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நாரந்தனை, பலெர்மோ, Italy, Brighton, United Kingdom

02 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Bremen, Germany

21 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

26 May, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், சாவகச்சேரி, Toronto, Canada

19 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Bremerhaven, Germany, Fribourg, Switzerland, Chennai, India

24 May, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US