"இதற்கு மேல் வாழமுடியாது" நீண்டநாள் கொரோனா நோயாளியின் பரிதாப முடிவு!

United Kingdom Jason Kelk Longest Covid Patient
By Ragavan Jun 19, 2021 12:50 PM GMT
Report

பிரித்தானியாவில் கிட்டத்தட்ட 15 மாதங்களாக மருத்துவமனையில் அவதிப்பட்டுவந்த கொரோனா நோயாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

இங்கிலாந்தில் யார்க்ஷைர் கவுன்டியில் உள்ள லீட்ஸைச் சேர்ந்த ஜேசன் கெல்க் (Jason Kelk, 49) 2020, மார்ச் 31-ஆம் தேதி மார்பு நோய்த்தொற்றுடன் செயின்ட் ஜேம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அவர் ஏற்கெனவே டைப் 2 நீரிழிவு மற்றும் ஆஸ்த்மா நோயாளியாவார்.

"இதற்கு மேல் வாழமுடியாது" நீண்டநாள் கொரோனா நோயாளியின் பரிதாப முடிவு! | Uk Longest Covid Patient Jason Kelk Dead Leeds

இந்த நிலையில், அவர் ஏப்ரல் 3-ஆம் திகதி தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு கொரோனாவால் அவருடைய சிறுநீரகம் மற்றும் நுரையீரல் முற்றிலுமாக பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

அன்றிலிருந்து, நேற்று (வெள்ளிக்கிழமை) வரை, கிட்டத்தட்ட 15 மாதங்களாக மருத்துவமனையில் மிக மோசமான நிலைமையில் சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த ஆண்டில் சில வாரங்கள் உடலில் சற்று முன்னேற்றம் இருந்த நிலையில், வாரம் ஒருமுறை மருத்துவமனையில் உள்ள பூங்காவிற்கு சந்திக்கவரும் உறவினர்களை பார்க்க அழைத்து செல்லப்பட்டார்.

"இதற்கு மேல் வாழமுடியாது" நீண்டநாள் கொரோனா நோயாளியின் பரிதாப முடிவு! | Uk Longest Covid Patient Jason Kelk Dead Leeds

சமீபத்தில் அவருடைய உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. டியூப் வழியாக உணவு கொடுக்கப்பட்டிருந்தது. குழாய் மற்றும் வடிகட்டிகள் பொருத்தப்பட்டு சிறுநீர் வெளியேற்றப்பட்டது. மேலும் 2 பேருடைய உதவி இல்லாமால் ஒரு அடிகூட எடுத்து வைக்கமுடியாத நிலையில் இருந்தார். ஒவ்வொருநாளும் வாந்தி எடுத்துவந்துள்ளார்.

இந்த நிலையில், இந்த துன்பம் நிறைந்த வாழ்க்கையை முற்றிலுமாக வெறுத்த ஜேசன், "இந்த நிலைமையில் இதற்கும் மேல் வாழமுடியாது" என முடிவெடுத்தார். வீட்டிற்கு செல்ல முடிவெடுத்த அவர், நேற்று வீட்டிற்கு கொண்டுவரப்பட்டார்.

"இதற்கு மேல் வாழமுடியாது" நீண்டநாள் கொரோனா நோயாளியின் பரிதாப முடிவு! | Uk Longest Covid Patient Jason Kelk Dead Leeds

வீட்டில் ஒரு இரவை மட்டும் கடந்துவிட்ட இன்று காலை தனது குடும்பத்தினர் முன்னிலையில் உயிரிழந்தார். அவர் இறக்கும் நேரத்தில் அவரைச் சுற்றி, அவரது மனைவி Sue Kelk (63), தாய், தந்தை, சகோதரி, 5 ஸ்டேப் குழந்தைகள் மற்றும் 8 பேரக்குழந்தைகள் இருந்தனர்.

பிரித்தானியாவில் மிகவும் துன்பப்படும் நோயாளி என்று கருதப்பட்ட ஜேசனின் மரணம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US