பிரித்தானியாவை விட்டு வெளியேறிய செல்வந்தர்கள் - பொருளாதாரத்தில் 120 பில்லியன் பவுண்டு இழப்பு

Businessman
By Ragavan Oct 06, 2026 12:30 AM GMT
Report

UK loses 120 bn pound as billionaires exit: செல்வந்தர்கள் வெளியேறியதால் பிரித்தானிய பொருளாதாரம் பெரும் இழப்பை சந்தித்துவருகிறது.

120 பில்லியன் பவுண்டு இழப்பு

பிரித்தானியாவில் இருந்து பெரும் செல்வந்தர்கள் வெளியேறியதால், நாட்டின் பொருளாதாரத்தில் 120 பில்லியன் பவுண்டு (சுமார் $160 பில்லியன்) இழப்பு ஏற்பட்டுள்ளது.

லேபர் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு, வரி கொள்கைகளில் ஏற்பட்ட மாற்றங்களே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

UK-Loses-120-bn-Pound-as-Billionaires-Exit

வெளியேறிய தொழிலதிபர்கள்

பல பில்லியன் பவுண்டு சொத்து வைத்திருக்கும் தொழிலதிபர்கள், வரி சலுகைகள் அதிகம் உள்ள நாடுகளுக்கு குடிபெயர்ந்துள்ளனர். இதில் Lakshmi Mittal (இரும்புத் தொழில் அதிபர்), Nassef Sawiris (Aston Villa இணை உரிமையாளர்), Shravin Bharti Mittal (தொலைத்தொடர்பு முதலீட்டாளர்) ஆகியோர் அடங்குவர்.

விமானம் தரையிறங்கும் துல்லியத்தை 4 மடங்கு உயர்த்திய ரஷ்ய விஞ்ஞானிகள் - புதிய மென்பொருள் கண்டுபிடிப்பு

விமானம் தரையிறங்கும் துல்லியத்தை 4 மடங்கு உயர்த்திய ரஷ்ய விஞ்ஞானிகள் - புதிய மென்பொருள் கண்டுபிடிப்பு

அதேபோல், பிரித்தானியாவின் மூன்றாவது பெரிய வரி செலுத்துநராக இருந்த Chris Rokos (Hedge Fund Tycoon) கூட வெளிநாட்டுக்கு குடிபெயர்ந்துள்ளார். அவர் 2025-ஆம் ஆண்டில் மட்டும் 330 மில்லியன் பவுண்டு வரி செலுத்தியிருந்தார்.

செல்வந்தர்கள் அதிகம் தேர்ந்தெடுத்துள்ள இடங்கள் UAE, Monaco, Switzerland, Italy போன்ற நாடுகள் ஆகும்.

வரி நிபுணர்கள், “ஒரு பில்லியனர், ஆயிரம் மில்லியனர்களுக்கு சமமான அளவு வரி, சொத்து, வேலைவாய்ப்பு, நன்கொடை ஆகியவற்றை வழங்குகிறார். இவர்களின் வெளியேறல், பிரித்தானியாவின் சமூக சேவைகளுக்கு நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தும்” என எச்சரித்துள்ளனர்.

15 பவுண்டுக்கு வாங்கிய உடைந்த தேநீர் கூஜா - ரூ. 6 கோடிக்கு விற்பனை

15 பவுண்டுக்கு வாங்கிய உடைந்த தேநீர் கூஜா - ரூ. 6 கோடிக்கு விற்பனை

பிரித்தானிய அரசு, non-dom tax status (வெளிநாட்டு வருமானத்தை வரி விதிக்காத நிலை) நீக்கி, capital gains tax, property tax, national insurance ஆகியவற்றில் மாற்றங்களை செய்துள்ளது. இதனால், செல்வந்தர்கள் நாட்டை விட்டு வெளியேறியதாகக் கூறப்படுகிறது.

அடுத்த Autumn Statement-இல், அரசு exit tax விதிக்குமா அல்லது செல்வந்தர்களை மீண்டும் ஈர்க்கும் புதிய கொள்கைகளை அறிவிக்குமா என கவனிக்கப்படுகின்றது.

2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் வரலாறு படைத்த ஜப்பான்

2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் வரலாறு படைத்த ஜப்பான்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US