பிரித்தானியாவின் முக்கிய சாலையில் விபத்து: 7 பொலிஸாருக்கு காயம்! 2 பேர் கைது

United Kingdom Accident
By Thiru Apr 09, 2025 06:48 PM GMT
Report

பிரித்தானியாவில் பொலிஸ் வாகனங்கள் சம்பந்தப்பட்ட பாரிய விபத்தைத் தொடர்ந்து A1 நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.

சாலை விபத்து

பிரித்தானியாவில் டைன்சைட்(Tyneside) அருகில் A1 நெடுஞ்சாலையில் 5 பொலிஸ் வாகனங்கள் சம்பந்தப்பட்ட ஒரு பாரிய விபத்து காரணமாக, இரு திசைகளிலும் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

 இந்த விபத்தில் ஏழு பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்தனர், மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் நியூகாஸில் அருகே டென்டனில் உள்ள A1 நெடுஞ்சாலையின் வடக்கு நோக்கிய பாதையில் நிகழ்ந்துள்ளது.

பிரித்தானியாவின் முக்கிய சாலையில் விபத்து: 7 பொலிஸாருக்கு காயம்! 2 பேர் கைது | Uk Major A1 Involving Police Cars Crash Incident

வீடு திரும்பிய பொலிஸ் அதிகாரிகள்

காயமடைந்த பொலிஸ் அதிகாரிகள் யாருக்கும் உயிருக்கு ஆபத்தான காயங்கள் ஏற்படவில்லை.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் நான்கு பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

இன்னும் இரு அதிகாரிகள் மருத்துவமனையில் கண்காணிப்பில் உள்ளனர், அவர்களில் ஒருவர் கால் காயத்திற்காக சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்தில் சிக்கிய மற்ற வாகனமான BMW M ஸ்போர்ட் காரில் இருந்த இருவருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.

தொடர் தோல்வியில் தடுமாறும் CSK - பிளே-ஆஃப் செல்ல எத்தனை வெற்றி தேவை?

தொடர் தோல்வியில் தடுமாறும் CSK - பிளே-ஆஃப் செல்ல எத்தனை வெற்றி தேவை?


இருவர் கைது

பொலிஸார், ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி பலத்த காயம் ஏற்படுத்தியதாக கூறி 20 வயது மதிக்கத்தக்க ஒருவரை கைது செய்துள்ளனர்.

மேலும், ஆபத்தான வாகன ஓட்டலுக்கு உடந்தையாக இருந்ததாக அதே வயதைச் சேர்ந்த ஒரு பெண்ணையும் கைது செய்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   

 

மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US