தனியாகச் சென்ற பெண்ணிடம் குழந்தையை விலைக்கு கேட்ட மர்ம நபர்! பிரித்தானிய பொலிஸ் வலைவீச்சு

Baby Child West Midlands World News UK News
By Ragavan May 14, 2021 06:33 PM GMT
Report

பிரித்தானியாவில் பிரதான சாலையில் தனியாக சென்றுகொண்டிருந்த பெண்ணிடம் அவரது குழந்தையை விலைக்கு கேட்ட மர்ம நபரை பொலிஸார் வலைவீசி தேடிவருகின்றனர்.

இங்கிலாந்தில் வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் மாநிலத்தில் Dudley நகரத்தில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களை பீதியடையச் செய்துள்ளது.

செவ்வாய்கிழமை காலை 8.30 மணியளவில் Brierley Hill பகுதியில் உள்ள ஒரு சாலையில், ஒரு பெண் தனது குழந்தையை Pram வண்டியில் வைத்து தள்ளிக்கொண்டு சென்றுள்ளார்.

தனியாகச் சென்ற பெண்ணிடம் குழந்தையை விலைக்கு கேட்ட மர்ம நபர்! பிரித்தானிய பொலிஸ் வலைவீச்சு | Uk Man Asks Buy Woman Baby West Midlands Dudley

அப்போது அவரை மர்ம நபர் ஒருவர் வழிமறித்து குழந்தையை பணம் கொடுத்து வாங்கிக்கொள்வதாக கேட்டுள்ளார். பின்னர் குழ்நதையையும் தூக்கிச் செல்ல முயற்சி செய்துள்ளார்.

அப்போது அந்த பெண், அந்த மர்ம நபரை தள்ளிவிட்டு, குழந்தையுடன் தள்ளுவண்டியை திருப்பிக்கொண்டு வேகமாக அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேறினார்.

பின்னர் நடந்தவற்றை பொலிஸில் கூறி புகார் அளித்துள்ளார். சம்பவத்தின்போது குழந்தையோ, தாயோ அந்த மர்ம நபரால் தாக்கப்படவில்லை என பொலிஸார் கூறினர்.

குறித்த மர்ம நபரை அடையாளம் கண்டுபிடிக்க வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பொலிஸார் சம்பவம் நடந்த பகுதியைச் சுற்றி உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

தனியாகச் சென்ற பெண்ணிடம் குழந்தையை விலைக்கு கேட்ட மர்ம நபர்! பிரித்தானிய பொலிஸ் வலைவீச்சு | Uk Man Asks Buy Woman Baby West Midlands Dudley

இது போன்ற சம்பவம் வேறெங்கும் நடந்ததாக தகவல் உள்ளதா அல்லது வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளதா என விசாரித்து வருகின்றனர்.

மேலும், Dudley சம்பவம் குறித்து யாருக்கேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக தங்களை தொடர்புகொள்ளுமாறு வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் அப்பகுதியைச் சுற்றி ரோந்து பணியில் கூடுதலாக பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
அகாலமரணம்

மீரிகம, யாழ்ப்பாணம், Noisy-le-Grand, France

30 Jun, 2025
மரண அறிவித்தல்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, மானிப்பாய்

06 Jul, 2014
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Toronto, Canada

02 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் மேற்கு, தாவடி

04 Jul, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கானை, யாழ்ப்பாணம், Köln, Germany

04 Jun, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Toronto, Canada

03 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி, கண்டாவளை

05 Jul, 2024
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Philippines, Tanzania, Toronto, Canada

01 Jul, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, வல்வெட்டித்துறை

16 Jul, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை, Markham, Canada

30 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Fareham, United Kingdom

04 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மல்லாவி, Brampton, Canada

04 Jul, 2023
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுதுமலை, Warendorf, Germany

30 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Markham, Canada

28 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், கொழும்பு, London, United Kingdom

03 Jul, 2020
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

02 Jul, 2013
6ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, ஜேர்மனி, Germany

08 Jul, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொழும்பு, Brampton, Canada

29 Jun, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US